Added Date: Feb 11, 2022
குழு: பா ப பா நி சி த ம பா நி ச நி ம க தி ச ப மா நி நி ப ம க நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச நி ச
ஆண்: அடடா அடடா என் காதல் மேகம் மழை தருதே குடை தான் இருந்தும் என் நெஞ்சம் ஓடி நனைந்திடுதே
ஆண்: ஒரு பார்வை வந்து எனை ஏதோ செய்கிறதே..செய்கிறதே அதைப் பற்றிக்கொண்டு மனம் விண்ணில் செல்கிறதே..செல்கிறதே
ஆண்: மலையைப் போல் நெஞ்சில் ஏதோ மௌனம் இருந்ததடி விழியும் விழியும் கதைகள் பேசும் நேரம் வந்ததடி
குழு: புது மயக்கம் நெஞ்சில் நீ தான் தந்தாய் உறக்கத்திலும் கண்ணில் நீ தான் நின்றாய்
ஆண்: உனக்கெனவே உயிர்கொடுப்பேன் என்று சொல்லக் காதல் தடுக்கின்றதே உனதருகே வாழ்ந்திடவே எனதுயிர் நாளும் துடிக்கின்றதே
ஆண்: ஒரு நாளும் பிரியாமல் உன் கண்ணின் மணிகளில் இடம்கொடு விரலோடு விரல் கோர்த்து உன் கூடே வாழவே வரம்கொடு
ஆண்: ஓ... உயிரே நினைத்து நினைத்து எங்கும்

குழு: ச ம பா பா நி த ம பா நி ச நி ம க நி ச ப மா நி நி ப ம கா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா நி ச நி ச நி சா
பெண்: எனக்கெனவே பிறந்தவன் நீ இவ்வளவுக் காதல் கண்டதில்லையே தாயெனவே தாங்குகின்றாய் உனைவிட ஏதும் தேவையில்லையே
பெண்: பகலோடும் இரவோடும் உன் தோளில் சாய்ந்திட இடம்கொடு இறந்தாலும் இறக்காமல் உன் நினைவில் வாழ்ந்திட வரம்கொடு
பெண்: ஓ... உயிரே நினைத்து நினைத்து எங்கும்

Chorus: ..........
Male: Adadaa adadaa en kaadhal Megam mazhai tharudhae Kudaithaan irundhum En nenjam odi nanaindhiduthae
Male: Oru paarvai vandhu Enai yedho seigirathae..seigirathae Adhai pattrikondu Manam vinnil selgirathae.selgirathae
Male: Malayai pol mounam Nenjil yedho irundhathadi Vizhiyum vizhiyum kadhaigal pesum Neram vandhathadi
Chorus: Pudhu mayakam nenjil Neethaan thandhaai Urakkathilum kannil Neethaan nindrai
Male: Unakkenavae uyir koduppen Endru solla kaadhal thadukindrathae Unatharugae vazhndhidavae Enathuyir naalum thudikindrathae
Male: Oru nallum.. piriyaamal Un kannin manigalil idam kodu Viralodu viral korththu Un kooda vaazhavae varam kodu Ohoo..uyirae Ninaiththu ninaiththu yengum
Chorus: Pudhu mayakam nenjil Neethaan thandhaai Urakkathilum kannil Neethaan nindrai
Chorus: ............
Female: Enakenavae pirandhavan nee Ivaalavu kaadhal kandathillaiyae Thaai enavae thaangukindraii Unaivida yedhum thevaillaiyae
Female: Pagalodum iravodum Un tholil saindhida idam kodu Irandhaalum irakkaamal Un ninaivil vaazhndhida varam kodu Ohoo.uyirae Ninaiththu ninaiththu yengum
Chorus: Pudhu mayakam nenjil Neethaan thandhaai Urakkathilum kannil Neethaan nindrai
Chorus: ...............
soorarai pottru tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
soorarai pottru movie song lyrics
master songs tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
maraigirai movie
murugan songs lyrics
anirudh ravichander jai sulthan
aagasatha
mayya mayya tamil karaoke mp3 download
karnan movie songs lyrics
aarathanai umake lyrics
sarpatta parambarai dialogue lyrics
unna nenachu song lyrics
theriyatha thendral full movie
karaoke with lyrics tamil
yaar alaipathu song lyrics
pongal songs in tamil lyrics
master vaathi coming lyrics