Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
குழு: என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன் என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்
குழு: ரா ரா ரா ரா
பெண்: ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா
குழு: ரா ரா ரா ரா
பெண்: ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா
குழு: ரா ரா ரா ரா
பெண்: காதல் என்பது நீ வாழும் ஊரா காமன் என்பது நீ கொண்ட பேரா
ஆண்: உன் சாலை ஓரம் காதல் தேரா ஓடோடி வாராய் பேதை மீரா
குழு: ரா ரா ரா ரா
ஆண்: ரா ரா ரா ராஜகுமாரி ரா ரா
குழு: ரா ரா ரா ரா
ஆண்: ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா
குழு: ரா ரா ரா ரா
குழு: .......
பெண்: பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம் பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா
குழு: ஓ யே ஓ யே ஐ யே
ஆண்: பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே மடியில் ஏந்திட மாட்டேனா
குழு: ஓ யே ஓ யே ஐ யே
பெண்: ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே என்னை குத்தும் குத்தும்
ஆண்: கண்ணே நான் வைப்பேன் உன் காயத்தின் மேல் முத்தம் முத்தம்
பெண்: உன்னால் தான் கண்டேன் கண்ணில் ஈரம்
குழு: ரா ரா ரா ரா
குழு: என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன் என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன் ராஜகுமாரா ராஜகுமாரா
பெண்: ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு
குழு: ஓ யே ஓ யே ஐ யே
ஆண்: ஹே உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து கனவு காண்பது என் பொறுப்பு
குழு: ஓ யே ஓ யே ஐ யே
பெண்: பொதுவாக ஒரு பெண்ணில் சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு
ஆண்: கண்ணே அதை கண்டு நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு
பெண்: உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று
குழு: ரா ரா ரா ரா
பெண்: ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா
குழு: ரா ரா ரா ரா
ஆண்: ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா
குழு: ரா ரா ரா ரா
பெண்: காதல் என்பது நீ வாழும் ஊரா
ஆண்: காமன் என்பது நீ கொண்ட பேரா
பெண்: உன் சாலை ஓரம் காதல் தேரா
ஆண்: ஓடோடி வாராய் பேதை மீரா
குழு: ரா ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா ராஜகுமாரா ரா ரா

Chorus: Ennavalae Nee vaanam vittu vanthathen Ennavalae En nenjai vanthu thottathen
Chorus: Ra ra. ra ra..
Female: Ra ra ra rajakumaraa
Ra ra.
Chorus: Ra ra. ra ra..
Female: Ra ra. unn rasigaiyin vaasal
Ra ra.
Chorus: Ra ra. ra ra..
Female: Kaadhal enbathu Nee vaazhum ooraa Kaman enbathu Nee konda peraa
Male: Unn saalai oram Kaadhal thaeraa Ododi vaaraai Pedhai meeraa
Chorus: Ra ra. ra ra..
Male: Ra ra ra rajakumaraai
Ra ra.
Chorus: Ra ra. ra ra..
Male: Ra ra. unn rasiganin vaasal
Ra ra.
Chorus: Ra ra. ra ra..
Chorus: ............
Female: Perinbam vendaam Mochangal vendaam Pennin unarvugal madhippaayaa
Chorus: Ooh yeah Ooh yeah-i-yeah
Male: Pennae unn nizhalum Tharai vilum munnae Madiyil yenthida maattenaa
Chorus: Ooh yeah Ooh yeah-i-yeah
Female: Oru roja malaraanen Chedi mullae ennai Kuththum kuththum
Male: Kannae naan vaippen Unn kaayathinmel Muththam muththam
Female: Unnaalthaan kanden
Kannil eeram
Chorus: Ra ra.ra ra...
Chorus: Ennavalae Nee vaanam vittu vanthathen Ennavalae En nenjai vanthu thottathen
Chorus: Rajakumaraa. rajakumaraa..
Female: Ovvoru pennukkum Kanavugal undu Kandupidippathu Aangalin poruppu
Chorus: Ooh yeah Ooh yeah-i-yeah
Male: Hey.. unathu oorakkathil Naan vizhithirunthu Kanavu kaanbathu En poruppu
Chorus: Ooh yeah Ooh yeah-i-yeah
Female: Podhuvaaga oru pennil Siru pilai ullam Undu undu
Male: Kannae.. athai kandu Naan naalum seiven Thondu thondu
Female: Unn vaarthai podhum Vaazhven indru
Chorus: Ra ra. ra ra.
Female: Ra ra ra rajakumaraa
Ra ra.
Chorus: Ra ra. ra ra..
Male: Ra ra. unn rasiganin vaasal
Ra ra.
Chorus: Ra ra. ra ra..
Female: Kaadhal enbathu
Nee vaazhum ooraa
Male: Kaman enbathu
Naan konda peraa
Female: Unn saalai oram
Kaadhal thaeraa
Male: Ododi vaaraai
Pedhai meeraa
Chorus: Ra ra. ra ra.. Rajakumaraa..ra ra. Rajakumaraaa.ra ra..
master vaathi coming lyrics
unna nenachu song lyrics
mainave mainave song lyrics
munbe vaa karaoke for female singers
national anthem lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
master lyrics tamil
song with lyrics in tamil
ilaya nila karaoke download
tamil songs lyrics pdf file download
soorarai pottru song tamil lyrics
kadhal valarthen karaoke
brother and sister songs in tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
neerparavai padal
veeram song lyrics
tamil worship songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil new songs lyrics in english
asuran song lyrics in tamil