Ennakenaway Song Lyrics

Ennakenaway Song cover
Movie: Ennakenaway Song (2018)
Music: Ganesan Sekar
Lyricists: Muthamil
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: பறந்து போக நினைக்கும் நேரம் சிறகை தேடி துடித்திட தனிமையாக தவிக்கும் வேலை உனது பார்வை ரசித்திட

ஆண்: அழகே மனம் திண்டாடுகிறேன் அதிலே தினம் தள்ளாடுகிறேன்

ஆண்: எனக்கெனவே நீ பிறந்தாய் உனக்கெனவே காத்திருப்பேன் எந்தன் உயிரினிலே உன்னை நுழைத்தேன் என்னை விட்டு போகாதே கனவினிலே மிதந்து கொண்டே காதலிலே மூழ்கி விட்டேன் தேடி தேடி தூரம் போகிறேன்

ஆண்: நீ சிரிக்கும் புன்னகையை நான் எடுத்து சேர்த்து வைப்பேன் நீ அழுதால் ஆறுதலாய் பூமியிலே போர் தொடுப்பேன்

ஆண்: போகும் வழியில் காற்றை எடுத்து உன் தேகம் மீது தூவ கோலம் வரையும் கூந்தல் பிடித்து காதல் கதை நானும் பேச

Male: Paranthu poga Ninaikum neram Siragai thedi thudithida Thanimayaga Thavikkum velai Unathu paarvai rasithida

Male: Azhagae manam thindadugiren Athilae thinam thalladugiren

Male: Ennakenaway nee piranthaai Unnakenaway kaathiruppen Enthan uyirinilae unai nuzhaithen Ennai vittu pogathae Kanavinilae mithanthu kondae Kadhalilae mulgi vitten Thedi thedi thooram pogiren

Male: Nee sirikkum punnagayai Naan eduthu serthu vaippen Nee azhuthaal Aruthalaai boomiyilae por thoduppen

Male: Pogum vazhiyil Kaatrai eduthu Un dhegam methu thoova Kolam varaiyum Koonthal pidithu Kaadhal kathai naanum pesa

Male: Ennakenaway nee piranthaai Unnakenaway kaathiruppen Enthan uyirinilae unai nuzhaithen Ennai vittu pogathae Kanavinilae mithanthu kondae Kadhalilae mulgi vitten Thedi thedi thooram pogiren

Other Songs From Ennakenaway Song (2018)

Most Searched Keywords
  • dhee cuckoo

  • konjum mainakkale karaoke

  • soorarai pottru songs lyrics in english

  • kanne kalaimane karaoke tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil to english song translation

  • kathai poma song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • rummy koodamela koodavechi lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil film song lyrics

  • vaathi raid lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • soorarai pottru lyrics tamil

  • new tamil christian songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • kutty pasanga song