Romba Naalaga Enakkoru Aasai Song Lyrics

Ennadi Meenakshi cover
Movie: Ennadi Meenakshi (1979)
Music: Anirudh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண்: இன்னும் தீராத..... இன்னும் தீராத ஆசைகள் என்ன இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண்: ரொம்ப நாளாக . ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண்: இன்னும் தீராத..... இன்னும் தீராத ஆசைகள் என்ன இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண்: ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
பெண்: மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

ஆண்: நீரிலே ஆடையாய் நானும் மாறவோ நேரிழை மார்பிலே மேடை போடவோ நீரிலே ஆடையாய் நானும் மாறவோ நேரிழை மார்பிலே மேடை போடவோ

பெண்: சின்னப்பிள்ளை
ஆண்: ஆ ..
பெண்: செய்யும் தொல்லை
ஆண்: ஆ ..
பெண்: சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை இன்னும் என்னவோ .நீயும் கண்ணனோ

ஆண்: ரொம்ப நாளாக ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
பெண்: மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

ஆண்: தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ

பெண்: மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ

பெண்: ரொம்ப நாளாக
ஆண்: ஆ ..
பெண்: ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ஆண்: மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண்: எதனை ஜென்மமோ வாழ்க்கை என்பது என் மனம் உன்னிடம் வாழ வந்தது எதனை ஜென்மமோ வாழ்க்கை என்பது என் மனம் உன்னிடம் வாழ வந்தது

ஆண்: அன்றில் பறவை
பெண்: ஆ .
ஆண்: கண்ட உறவை
பெண்: ஆ..

ஆண்: அன்றில் பறவை கண்ட உறவை பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ

Male: Romba naalaaga enakkoru aasai Romba naalaaga enakkoru aasai Manam thaalaamal thudithidum osai

Female: Innum theeraadha Innum theeraadha aasaigal enna Ingu neeraadum velaiyil solla

Male: Romba naalaaga Romba naalaaga enakkoru aasai Manam thaalaamal thudithidum osai

Female: Innum theeraadha Innum theeraadha aasaigal enna Ingu neeraadum velaiyil solla

Male: Romba naalaaga enakkoru aasai
Female: Manam thaalaamal thudithidum osai

Male: Neerile aadaiyaai naanum maaravo Nerizhai maarbile medai podavo Neerile aadaiyaai naanum maaravo Nerizhai maarbile medai podavo

Female: Chinna pillai

Male: Aha.ah.

Female: Seiyum thollai

Male: Ah.ah.

Female: Chinna pillai seiyum thollai Innum ennavo neeyum kannano

Male: Romba naalaaga Romba naalaaga enakkoru aasai
Female: Manam thaalaamal thudithidum osai

Male: Thaamarai poovidhazh angam allavo Thaavidum vandu pol machcham kannavo

Female: Manjam amaithu mannan anaithu Manjam amaithu mannan anaithu Kandri vittadho kannil pattadho

Female: Romba naalaaga

Male: Ah.ah.

Female: Romba naalaaga enakkoru aasai

Male: Manam thaalaamal thudithidum osai

Female: Ethanai jenmamo vaazhkkai enbadhu En manam unnidam vaazha vandhadhu Ethanai jenmamo vaazhkkai enbadhu En manam unnidam vaazha vandhadhu

Male: Andril paravai

Female: Aha.ah.

Male: Kanda uravai

Female: Aha.ah..

Male: Andril paravai kanda uravai Penmai kondadho kannil nindradho

Male: Romba naalaaga Romba naalaaga enakkoru aasai Manam thaalaamal thudithidum osai

Female: Innum theeraadha Innum theeraadha aasaigal enna Ingu neeraadum velaiyil solla

Male: Romba naalaaga enakkoru aasai

Female: Manam thaalaamal thudithidum osai

Other Songs From Ennadi Meenakshi (1979)

Most Searched Keywords
  • tamil melody lyrics

  • kadhal album song lyrics in tamil

  • jai sulthan

  • soorarai pottru songs singers

  • rasathi unna song lyrics

  • google goole song lyrics in tamil

  • paatu paadava

  • kannalaga song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • malto kithapuleh

  • 3 movie songs lyrics tamil

  • tamil songs lyrics images in tamil

  • national anthem lyrics tamil

  • tamil love feeling songs lyrics download

  • enjoy en jaami cuckoo

  • raja raja cholan song lyrics tamil

  • mainave mainave song lyrics

  • tamil lyrics video song

  • arariro song lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics