Added Date: Feb 11, 2022
பெண்: சாமியிலும்...சாமியிது சாமியிலும்...சாமியிது ஊமைச் சாமி இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
பெண்: சாமியிலும்...சாமியிது ஊமைச் சாமி இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
பெண்: சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா
குழு: சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா
குழு: பம்சிக்கு பம்சிக்கு பம்சிக்கு பம் பம்
பெண்: பூமியையே பார்த்திருக்கும் புடைவையின்னா நடுநடுங்கும் பூமியையே பார்த்திருக்கும் புடைவையின்னா நடுநடுங்கும் சிரிக்க சொன்னா காசுக் கேட்கும் சீமைச்சாமி எந்த சீதைக்கோ இவர் ஒருநாள் ராமசாமி

பெண்: கதறுமடி கைப்பிடிச்சா பதறுமடி கண்ணடிச்சா கதறுமடி கைப்பிடிச்சா பதறுமடி பொண்ணாக பொறக்கல்லையே பொன்னுசாமி காதல் போதை வந்தா என்ன செய்யும் சின்னசாமி

குழு: சம்போ சங்கர மகதேவா
பெண்: மகாதேவா
குழு: சாம்ப சதாசிவ குருதேவா
பெண்: குருதேவா
பெண்: ரஸ மாம்மாம்மா க்ரேகககககசா ரசரேரே மாம்மாம்மா பா
பெண்: மாலையிட்டு தாலியிட்டு மனைவியின்னு ஒருத்தி வந்தா மாலையிட்டு தாலியிட்டு மனைவியின்னு ஒருத்தி வந்தா என்னான்னும் கேட்க மாட்டார் ஏழைச்சாமி
குழு: ஐயோ பாவம்...
பெண்: அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் கோழைச்சாமி
குழு: ஹஹஹஹா..
பெண்: ஊரணிக்கரையில் இருக்கிற சாமி உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
குழு: .............
பெண்: ஊரணிக்கரையில் இருக்கிற சாமி உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி
குழு: சாமியிலும்...சாமியிது ஊமைச் சாமி இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
பெண் மற்றும்
குழு: {சம்போ சங்கர மகதேவா சாம்ப சதாசிவ குருதேவா} (4)
பெண்: ஹர ஹர மகாதேவா

Female: Saamiyilum. saami idhu. Saamiyilum saami idhu oomai chaami Idhu sanyaasi polirukkum aasaami
Female: Saamiyilum saami idhu Oomai chaami Idhu sanyaasi polirukkum aasaami
Female: Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Chorus: Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Chorus: Bumchikku bumchikku Bumchikku bum bum
Female: Boomiyaiyae paarthirukkum Pudavaiyinnaa nadu nadungum Boomiyaiyae paarthirukkum Pudavaiyinnaa nadu nadungum Sirikka chonnaa kaasu ketkkum seemai chaami Endha seedhaikko ivar oru naal raamasaami
Female: Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Chorus: Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Female: Kadharumadi kai pidichaa Padharumadi kannadichaa Kadharumadi kai pidichaa Padharumadi Ponnaga porakkaliyae ponnu chaami Kaadhal bodhai vandhaa Enna seiyum chinna chaami
Female: Sambo sangara mahadhevaa Saamba sadhaasiva gurudhevaa
Chorus: Sambo sangara mahadhevaa
Female: Mahadhevaa
Chorus: Saamba sadhaasiva gurudhevaa
Female: Gurudhevaa
Female: Rasa maammaammaa grae gagagagasaa Rasaraerae maammammaa paa
Female: Maalaiyittu thaaliyittu Manaiviyinnu oruthi vandhaa Maalaiyittu thaaliyittu Manaiviyinnu oruthi vandhaa Ennaanum ketkka maattaar ezhai chaami
Chorus: Aiyo paavam.
Female: Avalai yereduthum paarkka maattaar Kozhai chaami
Female: Ooruni karaiyil irukkura saami Okkaandha padiyae rasikkira saami
Chorus: Hoi hoi hoi hoi
Female: Ooruni karaiyil irukkura saami Okkaandha padiyae rasikkira saami Kalyaanatha verukkura saami endha chaami Kalyaanatha verukkura saami endha chaami Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami Andha ganapathiyoda vaarisu thaanae indha chaami
Chorus: Saamiyilum saami idhu oomai chaami Idhu sanyaasi polirukkum aasaami
Female &
Chorus: {Sambo sangara mahadhevaa
Saamba sadhaasiva gurudhevaa} (4)
Female: Harahara mahaadhevaa
yaar azhaippadhu song download masstamilan
tamil song lyrics 2020
gal karke full movie in tamil
tamil devotional songs lyrics pdf
happy birthday tamil song lyrics in english
ben 10 tamil song lyrics
only music tamil songs without lyrics
megam karukuthu lyrics
dhee cuckoo song
kadhal psycho karaoke download
3 movie tamil songs lyrics
thangamey song lyrics
sarpatta song lyrics
google google panni parthen song lyrics in tamil
new tamil songs lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
bujjisong lyrics
soorarai pottru movie song lyrics in tamil
maraigirai movie
hanuman chalisa in tamil and english pdf