Vanga Vanga Swamigalae Song Lyrics

Engal Swamy Ayyappan cover
Movie: Engal Swamy Ayyappan (1990)
Music: Dasarathan
Lyricists: Dasarathan
Singers: Paranthaman

Added Date: Feb 11, 2022

ஆண்: வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க

ஆண்: ஐயன் இருக்கையிலே நமக்கென்ன இங்கு மனக்கவலை அவன் அருள் இருக்கையிலே தொல்லைகள் ஏதுமில்லை

ஆண்: வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க..

ஆண்: அச்சன் கோயில் அரசனவன் அழக பார்க்க வாங்க
குழு: ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா
ஆண்: அச்சன் கோயில் அரசனவன் அழக பார்க்க வாங்க பரிவுடனே காத்திடுவான் பக்தியோட வாங்க
குழு: ஸ்வாமி திந்தக தோம்தோம் ஐயப்ப திந்தக தோம்தோம்

ஆண்: பேட்டக் கூடி ஆடிப்பாடி பெரும்வழியில வாங்க பேட்டக் கூடி ஆடிப்பாடி பெரும்வழியில வாங்க வேட்டைப் போன மகனை காண ஆனந்தமாய் நீங்க

ஆண்: வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க.

ஆண்: கருத்த கவரும் கடவுள் அவன் கட்டெடுத்து வாங்க தலைக்கனத்த போக்கும் இறைவனவன் மெட்டெடுத்து வாங்க

ஆண்: வம்பு தும்பு பேசாமே பண்புடனே வாங்க வம்பு தும்பு பேசாமே பண்புடனே வாங்க அன்புடனே வம்புலி மேல் வந்து வாழ்த்துவாங்க

ஆண்: வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க...

Male: Vaanga vaanga swamigalae Aiyappan malaikku vaanga Aiyanavan mei silirkka Neiya kondu vaanga

Male: Aiyan irukkaiyilae namakkenna Ingu manakavalai Avan arul irukkaiyilae Thollaigal yaedhum illae

Male: Achchan koyilil arasanavan Azhaga paarka vaanga
Chorus: Swaami appa aiyappa saranam appa aiyappa
Male: Achchan koyilil arasanavan Azhaga paarka vaanga Parivudanae kaathiduvaan Bhakthiyoda vaanga
Chorus: Swaami thinthaga thom thom Aiyappa thinthaga thom thom

Male: Petta koodi aadi paadi Perum vazhiyila vaanga Petta koodi aadi paadi Perum vazhiyila vaanga Vaettai pona maganaikkaana aanandhamaai neenga

Male: Vaanga vaanga swamigalae Aiyappan malaikku vaanga Aiyanavan mei silirkka Neiya kondu vaanga

Male: Vaanga vaanga swamigalae Aiyappan malaikku vaanga Aiyanavan mei silirkka Neiya kondu vaanga

Male: Karutha kavarum kadavul Avan katteduthu vaanga Thalai kanatha pokkum iraivan avan Metteduthu vaanga

Male: Vambhu thumbhu pesaamae Panbudanae vaanga Vambhu thumbhu pesaamae Panbudanae vaanga Anbudanae vambuli mel vandhu vazhthuvanga

Male: Vaanga vaanga swamigalae Aiyappan malaikku vaanga Aiyanavan mei silirkka Neiya kondu vaanga

Male: Vaanga vaanga swamigalae Aiyappan malaikku vaanga Aiyanavan mei silirkka Neiya kondu vaanga

Male: Aiyan irukkaiyilae namakkenna Ingu manakavalai Avan arul irukkaiyilae Thollaigal yaedhum illae

Male: Vaanga vaanga swamigalae Aiyappan malaikku vaanga Aiyanavan mei silirkka Neiya kondu vaanga

Male: Vaanga vaanga swamigalae Aiyappan malaikku vaanga Aiyanavan mei silirkka Neiya kondu vaanga

Other Songs From Engal Swamy Ayyappan (1990)

Most Searched Keywords
  • lyrics whatsapp status tamil

  • theriyatha thendral full movie

  • tamilpaa master

  • ilayaraja songs karaoke with lyrics

  • en iniya pon nilave lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • nanbiye nanbiye song

  • you are my darling tamil song

  • old tamil songs lyrics in tamil font

  • enjoy en jaami lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • inna mylu song lyrics

  • orasaadha song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • soorarai pottru songs lyrics in english

  • oke oka lokam nuvve song meaning in tamil