Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சி. சத்யா
பெண்: சொட்ட சொட்ட நனைய வைத்தாய் சொல்லாமல் கொதிக்க வைத்தாய் எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்
பெண்: கிட்ட தட்ட கரைய வைத்தாய் கிட்டாமல் அலைய வைத்தாய் திட்டாமல் திட்டித்தான் உன் காதல் உணர வைத்தாய்
பெண்: ரயில் வரும் பாலமாய் அய்யோ எந்தன் இதயம் தடதடதடவென துடிக்க
பெண்: நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே விழிப்பாா்க்கும்போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
பெண்: அட இனி என்ன நடக்கும் மனம் நடந்ததை நடிக்கும் ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பாா்க்குதே அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப்பாா்க்குதே பாா்க்குதே பாா்க்குதே தோற்குதே
ஆண்: அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி
ஆண்: இந்த மௌனத்தின் மயக்கம் ரொம்ப பிடிக்குது எனக்கும் உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொண்டதே கொண்டதே கொண்டதே வென்றதே

Female: Chotta chotta nanaiya vaithaai Sollaamal kodhikka vaithaai Ettaadha idathil En nenjai parakka vaithaai
Female: Kitta thatta karaiya vaithaai Kittaamal alaiya vaithaai Thittaamal thitti thaan Un kaadhal unara vaithaai
Female: Rayil varum paalamaai Aiyo endhan idhayam Thada thada thadavena thudikka
Female: Nee oru naal oru naal vithaiyaai vandhu Vizhunthaai kannukkullae Vizhi paarkkum pothae maramaai indru Ezhunthaai nenjukkullae
Female: Ada ini enna nadakkum Manam nadanthathai nadikkum Oru kuttippoonai pola Kaadhal etti paarkuthae Adhu acham madam naanam ellaam Thatti paarkkuthae Paarkkuthae paarkkuthae thorkkuthae
Male: Andha kadavul adadaa aangal nenjai Mezhugil seithaanadi Adhu ovvoru nodiyum pennai kandaal Urugida vaithaanadi
Male: Intha mounathin mayakkam Romba pidikkuthu enakkum Un pechum moochum ennai Thaakki vittu chendrathae Nee vittu chendra nyaabagangal Patri kondathae Kondathae kondathae vendrathae
Female: Chotta chotta nanaiya vaithaai Sollaamal kodhikka vaithaai Ettaadha idathil En nenjai parakka vaithaai..
yellow vaya pookalaye
kattu payale full movie
kadhali song lyrics
dhee cuckoo song
kadhal valarthen karaoke
soorarai pottru kaattu payale lyrics
tamil song lyrics with music
alagiya sirukki tamil full movie
yaanji song lyrics
en kadhal solla lyrics
7m arivu song lyrics
aagasam soorarai pottru lyrics
kalvare song lyrics in tamil
theera nadhi maara lyrics
master song lyrics in tamil free download
uyire uyire song lyrics
cuckoo cuckoo dhee lyrics
sarpatta movie song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
karaoke songs with lyrics tamil free download