Added Date: Feb 11, 2022
பெண்: வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே .. ஆசை நடை போடாதே
பெண்: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
பெண்: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
பெண்: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
பெண்: படகுக்குத் துடுப்பு பகையானால் அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு கடலுக்கு நீரே பகையானால் அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது

பெண்: கண்ணுக்குப் பார்வை பகையானால் அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு
பெண்: பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது
பெண்கள்: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

Female: Vaanagamae vaiyagamae Valarnthu varum thaai inamae.ae. Aan ulaga medaiyilae Aasai nadai podaathae Aasai nadai podaathae
Female: Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Nilavukku vaanam pagaiyaanaal Adhu nadandhida verae vazhi yedhu Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu
Female: Paravaikku siragu pagaiyaanaal Adhu padhungi vaazhndhida kaalgalundu Uravukku nenjae pagaiyanaal Mannil uyir inam perugida vagaiyedhu Nilavukku vaanam pagaiyaanal Adhu nadandhida verae vazhi yedhu
Female: Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu
Female: Padagukku thudupu pagaiyaanaal Angu paai marathaalae udhaviyundu Kadalukku neeru pagaiyaanaal Angu kadhai sollum alaigalukku idamaedhu
Female: Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu
Female: Kannukku paarvai pagaiyaanaal Adhai karuthaal unarndhida vazhiyundu
Female: Pennuku thunaivan pagaiyaanaal Andha paedhaiyin vaazhvil oliyedhu
Both: Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu Nilavukku vaanam pagaiyaanal Adhu nadandhida verae vazhi yedhu Malarukku thendral pagaiyaanaal Adhu malarndhida kadhiravan thunaiyundu
chinna sirusunga manasukkul song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
nanbiye song lyrics
tamil christian songs karaoke with lyrics
indru netru naalai song lyrics
master tamil lyrics
lyrics of kannana kanne
kadhale kadhale 96 lyrics
naan nanagavay vandiroukirain lyrics
kalvare song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
lyrics video in tamil
nattupura padalgal lyrics in tamil
karaoke songs tamil lyrics
raja raja cholan song karaoke
thoorigai song lyrics
story lyrics in tamil
tamil songs to english translation
tamil bhajans lyrics
maate vinadhuga lyrics in tamil