Kankalum Kaavadi Song Lyrics

Enga Veettu Pillai cover
Movie: Enga Veettu Pillai (1965)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Aalangudi Somu
Singers: L. R. Eswari and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
குழு: கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

பெண்: பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும் பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

பெண்: உள்ளங்கள் நேரான வழி காணட்டும் உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
குழு: உள்ளங்கள் நேரான வழி காணட்டும் உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
பெண்: நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும் நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
குழு: நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

பெண்: .........

பெண்: மண்ணகமெல்லாம் நதி பாயட்டும் மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்
குழு: கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்
பெண்: என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும் உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
குழு: உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

பெண்: தூங்கிய காலங்கள் முடிவாகட்டும் தோள்களிலே வீரம் நடை போடட்டும்
குழு: நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
பெண்: கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும் கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
குழு: கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

குழு: கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும் பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும் பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

Female: Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum
Chorus: Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum

Female: Penmaiyum aanmaiyum ondraagattum Perinba vaasalil nindraadattum

Chorus: Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum

Female: Ullangal naeraana vazhi kaanattum Urudhiyilae thunbam thoolaagattum
Chorus: Ullangal naeraana vazhi kaanattum Urudhiyilae thunbam thoolaagattum

Female: Nanmaiyae un vaazhvil thozhilaagattum Naadellaam unnai kandu pugazh paadattum
Chorus: Naadellaam unnai kandu pugazh paadattum

Female: Aaahhaaa..aahh.aahhaaa. Aaahhaaa..aahh.aahhaaa. Oohhh.oohh..aaahh.aahhh..

Chorus: Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum

Female: Mannagamellam nadhi paayattum Maargazhi thudhi paadi kadhir saayattum
Chorus: Kadhir saayattum kadhir saayattum
Female: Enna seivom endra nilai maarattum Unnaalae makkal ennam niraivaerattum
Chorus: Unnaalae makkal ennam niraivaerattum

Female: Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum

Female: Thoongiya kaalangal mudivaagattum Tholgalilae veeram nadai podattum
Chorus: Nadai podattum veeram nadai podattum
Female: Kolgayilae anbu oli veesattum Kozhaiyum unnaalae puli aagattum
Chorus: Kozhaiyum unnaalae puli aagattum

Chorus: Kangalum kaavadi sindhaagattum Kaalayar nenjathai pandhaadattum Penmaiyum aanmaiyum ondraagattum Perinba vaasalil nindraadattum

Most Searched Keywords
  • narumugaye song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil song lyrics

  • tamil christian songs lyrics in english

  • kutty pattas tamil full movie

  • 3 movie song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • vathi coming song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • aalankuyil koovum lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • dingiri dingale karaoke

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • master the blaster lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • tamil karaoke with lyrics

  • poove sempoove karaoke with lyrics