Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஹா ஆஹா ஹா.. ஆஹா ஹா ஆஹா ஹா.. ஏஹே ஹே ஏஹே ஹே ஏஹே ஹே.. ஏஹே ஹே..
ஆண்: தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா நெஞ்சில் உண்மை இருக்குது நேர்மை இருக்குது வாடாதே ராஜா ஏழை நான் அன்று கோழைதான் வீரன் நான் இன்று சூரன்தான்
ஆண்: கை தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா நெஞ்சில் உண்மை இருக்குது நேர்மை இருக்குது வாடாதே ராஜா.
ஆண்: அச்சத்தில் வாழும் பேர்தான் அச்சாணி இல்லா தேர்தான் முச்சந்தி முன்னால் நிற்கும் எங்கும் ஓடாது...
ஆண்: வீரத்தில் வாழும் யாரும் வேங்கைக்கு நேர்தான் ஆகும் மஞ்சத்தைப் போரில் வெல்லும் அஞ்சி நில்லாது...
ஆண்: முன் வைத்தக் காலை நீயும் பின்னால் வைக்காதே தன்மானம் கெட்டுப் போனால் சும்மா நிக்காதே
ஆண்: {எட்டி நின்று குற்றம் சொல்லும் பேர் வரட்டும் நல்ல ரத்தம் உள்ளவர்கள் நேர் வரட்டும்} (2)
ஆண்: உரம் இருந்தால் திறம் இருந்தால் வரம் இருந்தால்

ஆண்: உள்ளத்தில் கள்ளம் வைத்து ஊர் சொத்தில் கன்னம் வைக்கும் பொல்லாரைத் தட்டிக் கேட்கும் காலம் வந்தாச்சு..
ஆண்: ஏழைகள் ஊமை அல்ல எந்நாளும் ஆமை அல்ல முப்பாட்டன் காலம் இப்போ காற்றில் போயாச்சு..
ஆண்: குத்துக்கள் வாங்கி வாங்கி ரோசம் உண்டாச்சு
ஆண்: கோட்டைகள் எகிறிப் போகும் வேளை வந்தாச்சு
ஆண்: {தர்மத்துக்கு சக்தி என்ன பாக்குறியா சத்தியத்தின் தத்துவத்தக் கேக்குறியா} (2)
ஆண்: படை எடுத்தேன் பகை முடிப்பேன் அதில் ஜெயிப்பேன்

ஆண்: கை தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா நெஞ்சில் உண்மை இருக்குது நேர்மை இருக்குது வாடாதே ராஜா
விசில்: .......

Male: Ahaa.aahaaa..ahaa aaa Yeh heyy ..eh hey..yeh hey ey heyyyy
Male: Thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa Ezhai naan andru kozhai thaan Veeran naan indru sooran thaan
Male: Kai thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa
Male: Achathil vaazhum per thaan Achaani illaa thaer thaan Muchandhi munnaal nirkkum Engum odaadhu
Male: Veerathil vaazhum yaarum Vaengaikku ner thaan aagum Manjathai poril vellum Anji saagathu
Male: Mun vaitha kaalai neeyum Pinnaal vaikkaadhae..hae hae Thanmaanam kettu ponaal Summaa nikkaadhae
Male: {Etti nindru kutram sollum Per varattum Nalla rattham ullavargal Ner varattum} (2) Uram irundhaal thiram irundhaal Varam irundhaal
Male: Thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa Ezhai naan andru kozhai thaan Veeran naan indru sooran thaan
Whistling: ...........
Male: Ullathil kallam vaithu Oor sothil kannam vaikkum Pollaarai thatti ketkum Kaalam vandhaachu..uu
Male: Ezhaigal oomai alla Ennaalum aamai alla Muppaattan kaalam ippo Kaatril poyaachu
Male: Kuthukkal vaangi vaangi Rosam undaachu..hu hu Kottaigal yegiri pogum Velai vandhaachu
Male: {Dharmathukku sakthi Enna paakkuriyaa Sathiyathin thathuvathai kekkuriyaa} (2) Padai eduthen pagai mudippen Adhil jeyippen
Male: Thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa Ezhai naan andru kozhai thaan Veeran naan indru sooran thaan
Male: Kai thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa
Whistling: ...........
devathayai kanden song lyrics
asuran mp3 songs download tamil lyrics
sarpatta parambarai songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
yesu tamil
kutty pattas full movie in tamil
nadu kaatil thanimai song lyrics download
mahabharatham song lyrics in tamil
ilayaraja song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil worship songs lyrics
aagasam soorarai pottru lyrics
lyrics song download tamil
tamil music without lyrics
songs with lyrics tamil
tamil song lyrics 2020
christian padal padal
yaar alaipathu lyrics
uyire song lyrics
vathi coming song lyrics