Added Date: Feb 11, 2022
விசில்: ...............
ஆண்: புர் புர்...புர்...புர் புர்
ஆண்: என்னடி பாப்பா சௌக்கியமா தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ

ஆண்: காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை கண்களில் கூறடியோ விசில்: ...........
ஆண்: கருத்த கூந்தலில் மேனியை மூடி கரையில் ஏறடியோ
ஆண்: நீரினில் ஆடிடும் பூவினை காணட்டும் நேருக்கு நேரடியோ...
ஆண்: நீரினில் ஆடிடும் பூவினை காணட்டும் நேருக்கு நேரடியோ ஓ.. நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ

விசில்: ..............
ஆண்: பொன்னான கைகளை மேற்புறம் தூக்கி கும்பிடு போடடியோ
விசில்: .............
ஆண்: புதிய கண்ணனின் கோபியை போலே உடையை கேளடியோ
ஆண்: லீலைகள் செய்தவன் சேலையை தந்தால் நான் கொஞ்சம் வேறடியோ..
ஆண்: லீலைகள் செய்தவன் சேலையை தந்தால் நான் கொஞ்சம் வேறடியோ.ஓ... நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ

ஆண்: என்னடி பாப்பா சௌக்கியமா தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ புர்ர்ர் அஹ் புர்ர் புர்ர்

Whistling: ............
Male: Burr burr..burr.burr burr
Male: Ennadi paappaa sowkiyamaa Thanniyilae ulla sugam enna solladiyo

Male: Kaalodu meen vandhu
Modhidum sugathai
Kangalil kooradiyo
Whistling: .........
Male: Karutha koondhalil
Maeniyai moodi
Karaiyil yeradiyo
Male: Neerinil aadidum Poovinai kaanattum Naerukku naeradiyo ooo. Nee oru pen pillai Naanoru aan pillai Vendravar yaaradiyo
Male: Ennadi paappaa sowkiyamaa Thanniyilae ulla sugam enna solladiyo
Whistling: ............
Male: Ponnaana kaigalai Maerpuram thookki Kumbidu podadiyo
Whistling: ............
Male: Pudhiya kannanin gopiyai polae Udaiyai keladiyo Leelaigal seidhavan saelaiyai thandhaal Naan konjam vaeradiyo.ooo Nee oru pen pillai Naanoru aan pillai Vendravar yaaradiyo
Male: Ennadi paappaa sowkiyamaa Thanniyilae ulla sugam enna solladiyo Burrraah burrr burrr
en iniya thanimaye
venmegam pennaga karaoke with lyrics
tamil poem lyrics
tamil karaoke songs with tamil lyrics
happy birthday song lyrics in tamil
kai veesum
mannikka vendugiren song lyrics
vathikuchi pathikadhuda
saivam azhagu karaoke with lyrics
thullatha manamum thullum tamil padal
enge enathu kavithai karaoke with lyrics
tamil melody lyrics
en kadhale lyrics
famous carnatic songs in tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
maara song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kanne kalaimane karaoke tamil
oru manam movie
kutty pattas full movie in tamil download