Added Date: Feb 11, 2022
பெண்: பாவை பாவைத்தான் ஆசை ஆசைத்தான் பார்த்து பேசினால் ஏக போகம்தான் தானே வந்தால் வாசம் இல்லையோ

பெண்: அணைக்கும் பழக்கம் கொடுக்கும் மயக்கம் அணைக்கும் பழக்கம் கொடுக்கும் மயக்கம் ஆண் பெண்ணிடம் தந்ததோ கண்டதோ எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் யார் யாரிடம் கண்டதோ தந்ததோ

பெண்: பொன்னைத் தட்டி போட்டுக் கொண்டால் நெஞ்சில் மட்டும் மின்னலாம்.. என்னை கட்டிப் போட்டுக் கொண்டால் மஞ்சம் தொட்டுக் கொஞ்சலாம் கொஞ்சலாம் கொஞ்சலாம் கசப்பும் இனிப்பும் மனத்தின் நினைப்பும் ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது

பெண்: எந்தப் பெண்ணை சொந்தம் என்று உந்தன் கண்கள் சொல்லுமோ எந்தப் பெண்ணை சொந்தம் என்று உந்தன் கண்கள் சொல்லுமோ
பெண்: அந்த பெண்ணை முன்னே வைத்தால் நெஞ்சம் எங்கே செல்லுமோ செல்லுமோ ஜொலிக்கும் விளக்கில் இருக்கும் நெருப்பு பாதையும் காட்டலாம் தீயையும் மூட்டலாம்

Female: Paavai paavai thaan Aasai aasai thaan Paarthu pesinaal yega bogam thaan Thaanae vandhaal vaasam illaiyo
Female: Anaikkum pazhakkam Kodukkum mayakkam Anaikkum pazhakkam Kodukkum mayakkam Aan pennidam thandhadho kandadho Enakkum unakkum irukkum nerukkam Enakkum unakkum irukkum nerukkam Yaar yaaridam kandadho thandhadho
Female: Paavai paavai thaan Aasai aasai thaan Paarthu pesinaal yega bogam thaan Thaanae vandhaal vaasam illaiyo
Female: Ponnai thatti pottu kondaal Nenjil mattum minnalaam. Ennai katti pottu kondaal Manjam thottu konjalaam Konjalaam konjalaam Kasappum inippum manathin ninaippu Orr pennidam ulladhae nalladhu
Female: Paavai paavai thaan Aasai aasai thaan Paarthu pesinaal yega bogam thaan Thaanae vandhaal vaasam illaiyo
Female: Endha pennai sondham endru Undhan kangal sollumo. Andha pennai munnae vaithaal Nenjam engae sellumo sellumo sellumo Jolikkum vilakkil irukkum neruppu Paadhaiyum kaattalaam Theeyaiyum moottalaam
Female: Paavai paavai thaan Aasai aasai thaan Paarthu pesinaal yega bogam thaan Thaanae vandhaal vaasam illaiyo
malare mounama karaoke with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
kaiyile aagasam soorarai pottru lyrics
ilayaraja song lyrics
80s tamil songs lyrics
thalattuthe vaanam lyrics
gal karke full movie in tamil
3 song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
vaathi coming song lyrics
asuran song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
anthimaalai neram karaoke
anirudh ravichander jai sulthan
shiva tandava stotram lyrics in tamil
lyrics tamil christian songs
tamil songs lyrics download for mobile
only tamil music no lyrics