Ennanga Sollunga Song Lyrics

Enga Mama cover
Movie: Enga Mama (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: என்னங்க ஆஅ..சொல்லுங்க ஆஅ,,,,, இப்பவோ..ஓஒ... எப்பவோ...ஓஒ... என்னங்க ஆஅ..சொல்லுங்க ஆஅ,,,,, இப்பவோ..ஓஒ... எப்பவோ...ஓஒ...

ஆண்: இனி என்ன தொடர் கதைத்தான் இதற்கொரு முன்னுரையோ இனி என்ன தொடர் கதைத்தான் இதற்கொரு முன்னுரையோ

ஆண்: என்னம்மா ஆஅ..சொல்லம்மா ஆஅ.. இப்பவே.எஏ..வேண்டுமா..ஆஅ..

பெண்: ஆடை மாற்றும் கலையோடு ஆசைக் கூட ஏன் தந்தாய்

ஆண்: பெண்ணைப் போல இல்லாமல் பிள்ளைப் போல நீ வந்தாய்

ஆண்: என்னம்மா ஆஅ...சொல்லாம்மா ஆஅ.. இப்பவே..எஏ..வேண்டுமா..ஆஅ..

பெண்: இருவரும் ஒரு பக்கமா இடையினில் ரகசியமா இருவரும் ஒரு பக்கமா இடையினில் ரகசியமா

பெண்: என்னங்க..அஆஅ..

ஆண்: சொல்லுங்க...அஆஅ..

பெண்: இப்பவே..எஏ...

பெண்: வேண்டுமா..அஆஅ..

பெண்: எந்தன் வீட்டு ரோஜாப்பூ எந்த நேரம் தேனூறும்

ஆண்: எண்ணம் தொட்ட பூவெல்லாம் கண்ணன் தொட்டால் தேனூறும்

ஆண்: என்னம்மா..அஆஅ..

பெண்: சொல்லாம்மா..அஆஅ..

ஆண்: இப்பவே..எஏ...

பெண்: வேண்டுமா..அஆஅ..

பெண்: இருவரும் ஒரு பக்கமா இடையினில் ரகசியமா இருவரும் ஒரு பக்கமா இடையினில் ரகசியமா

பெண்: என்னங்க அஆஅ..

ஆண்: சொல்லுங்க அஆஅ,,,,,

Female: Ennanga aaa. sollunga aaa.. Ippavo..ooo eppavo.ooo.. Ennanga aaa. sollunga aaa.. Ippavo..ooo eppavo.ooo..

Male: Iniyenna thodar kadhai thaan Idharkkoru munnuraiyo Iniyenna thodar kadhai thaan Idharkkoru munnuraiyo

Male: Ennamma aaa. sollamma aaa.. Ippavae.ae. vendumaa.aaa..

Female: Aadai maatrum kalaiyodu Aasai kooda yen thandhaai

Male: Pennai pola illaamal Pillai pola nee vandhaai

Male: Ennamma aaa. sollamma aaa.. Ippavae.ae. vendumaa.aaa..

Female: Endhan veettu rojaa poo Endha neram thaenoorum

Male: Ennam thotta poovellaam Kannan thottaal thaenoorum

Male: Ennammaa.aaa.

Female: Sollammaa..aaa..

Male: Ippavae.ae...

Female: Vendumaa.aaa..

Female: Iruvarum oru pakkamaa Idaiyinil ragasiyamaa Iruvarum oru pakkamaa Idaiyinil ragasiyamaa

Female: Ennanga.aaa..

Male: Sollunga..aaaa..

Female: Ippavae.ae...

Male: Vendumaa.aaa...

Most Searched Keywords
  • alli pookalaye song download

  • 96 song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • cuckoo lyrics dhee

  • kannalane song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • chellama song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • amarkalam padal

  • hanuman chalisa in tamil and english pdf

  • kichili samba song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • tamil devotional songs lyrics pdf

  • karaoke songs with lyrics tamil free download

  • irava pagala karaoke