Added Date: Feb 11, 2022
ஆண்: ஏஹ்
ஆண்: ஏஹ்
ஆண்: அழகே உன் பார்வை பத்தல பழக வந்தேன் ஏக்கத்துல தெனமும் உன்ன கண்டா நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல
ஆண்: அலவா உன் பேச்சு பத்தால தொலைஞ்சேன் நீ பாத்த லுக்குல ஸ்டெடியா கண்ண பாத்து பேசத்தானே வார்த்த பத்தல
ஆண்: நீ வந்ததாலா தான் என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே நான் ரொம்ப காலமா இங்கே சிங்கிள் மேன் ஆச்சே என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே
ஆண்: பத்தல பத்தல பத்தல நீ ப்ரண்டா ஆ நெனச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் என் மனசு அத ஏத்துக்கல
ஆண்: பத்தல பத்தல பத்தல நீ அலவா சிரிச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் நான் கெடக்குறேன் ஏக்கத்துல

ஆண்: ஏஹ் ஹாஹா
ஆண்: ஏஹ்
ஆண்: பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல
ஆண்: அனுப்பும் ஸ்மைலி தான் பத்தல அதுக்கும் ஸ்டோரி தான் பத்தல உனக்கு ஸ்டேட்டஸ் வைக்க 4 ஜி 5 ஜி எதுவும் பத்தல
ஆண்: பாலோவ் பண்ணாலும் பத்தல சோலோ ஆனாலும் பத்தல இவ்ளோ லவ்வுனு தான் சொல்லக்கூட தில்லும் பத்தல
ஆண்: நீ வந்ததாலா தான் என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே நான் ரொம்ப காலமா இங்க சிங்கிள் மேன் ஆச்சே என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே
ஆண்: பத்தல பத்தல பத்தல நீ ப்ரெண்டா நெனச்சா பத்தல பத்தல பத்தல பத்தல ஏய் என் மனசு அத ஏத்துக்கல

Male: Yeah...
Male: Yeah...
Male: Azhagae un paarvai pathala Pazhaga vandhen yekkathula Dhinamum unnai kanda Nenjam konjam sandhoshathula
Male: Alava un pechu pathala Thuninji nee paartha look-ula Steady-ah kanna paarthu Pesa thaanae vaarthai pathala
Male: Nee vandhalala thaan En thingalae ippa weekend aachae Naan romba kaalama Inga single man aachae En rendu kaalumae Rekkaiyanadhae unnai thedi poga Naal anju varama en night-um day achae
Male: Pathala pathala pathala Friend-ah nenacha pathala Pathala pathala pathala En manasu adha yethukkala
Male: Pathala pathala pathala Alava siricha pathala Pathala pathala pathala Naan kedakkuren yekkathula
Male: Azhagae un paarvai pathala Pazhaga vandhen yekkathula Dhinamum unnai kanda Nenjam konjam sandhoshathula
Male: Yeah...aahaaa
Male: Yeah...
Male: Pathala pathala pathala pathala
Male: Pathala pathala pathala pathala
Male: Anuppum smiley thaan pathala Adukkum story thaan pathala Unakku status vaikka 4G 5G edhuvum pathala
Male: Follow pannaalum pathala Solo aanaalum pathala Evlo lovvu-nu thaan Solla kooda dhillum pathala
Male: Nee vandhalala thaan En thingalae ippa weekend aache Naan romba kaalama Inga single man aachae En rendu kaalumae Rekkaiyanadhae unnai thedi poga Naal anju varama en night-um day achae
Male: Pathala pathala pathala Friend-ah nenacha pathala Pathala pathala pathala En manasu adha yethukkala
Male: Pathala pathala pathala Alava siricha pathala Pathala pathala pathala Naan kedakkuren yekkathula
Male: Yeah..
Male: Yeah..
Male: Yeah..
Male: Yeah..
google google tamil song lyrics
tamil songs without lyrics only music free download
sirikkadhey song lyrics
tamil song lyrics whatsapp status download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
one side love song lyrics in tamil
mulumathy lyrics
lyrics video tamil
tamil song lyrics video download for whatsapp status
tamil bhajans lyrics
tamil melody songs lyrics
verithanam song lyrics
master dialogue tamil lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamilpaa
konjum mainakkale karaoke
i songs lyrics in tamil
alaipayuthey songs lyrics
tamil christmas songs lyrics
ellu vaya pookalaye lyrics download