Added Date: Feb 11, 2022
குழு: {சலக்கு சலக்கு சன் சம்ச்சக்கு சன் சன் சம்ச்சக்கு சன் சன் சையா} (2)
குழு: கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது பூத்தது காலையில் தான் கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது பூத்தது காலையில் தான்
பெண்: ஓஹோ..ஓ..ஆஆ..ஆஹா ஓஹோ..ஓ..ஆஆ..ஆஹா {சலக்கு சலக்கு சன் சம்ச்சக்கு சன் சன் சம்ச்சக்கு சன் சன் சையா} (2)
பெண்: கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது தேடுது காவலை தான் கேஷ்மீர் ரோஜா தோட்டம் அது தேடுது காவலை தான்
பெண்: அழகனை தேடி அணைத்திட வேண்டி தூண்டுது ஆவலைத்தான் அழகனை தேடி அணைத்திட வேண்டி தூண்டுது ஆவலைத்தான்
குழு: கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ
பெண்: சிரித்தால் சிரிக்குது ஆசை சரிந்தால் சரியிது ஆடை ஹே அணைத்தால் சிலிர்க்குது தேகம் நினைத்தால் பிறப்பது தாகம்
பெண்: காலை மாலை தேவியின் கோயில் பூஜைகள் செய்வானோ காலை மாலை தேவியின் கோயில் பூஜைகள் செய்வானோ

ஆண்: ஓஹோ..ஓ..ஆஆ..ஆஹா {சலக்கு சலக்கு சன் சம்ச்சக்கு சன் சன் சம்ச்சக்கு சன் சன் சையா} (2) வெள்ளி கொலுசின் சங்கீதம் என் காதில் கேட்கிறதே
பெண்: என் கைகளின் மருதாணியில் உன் வாசம் வீசுதே
ஆண்: அரண்மனை வாசல் திறந்திட வேண்டும் காதலில் போர் தொடுப்பேன் அரண்மனை வாசல் திறந்திட வேண்டும் காதலில் போர் தொடுப்பேன்

குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: விழிமேல் வழிகிற நீரை விரலால் துடைத்திடுவேனே
பெண்: ஹே இவனை ஜெயிப்பவன் யாரு மணம் தான் கரும்புச்சாறு ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி மனசுல வச்சிக்கடி ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி மனசுல வச்சிக்கடி

ஆண்: {சலக்கு சலக்கு சன் சம்ச்சக்கு சன் சன் சம்ச்சக்கு சன் சன் சையா} (2) வெள்ளி கொலுசின் சங்கீதம் என் காதில் கேட்கிறதே

ஆண்: இளசுகளோட மனசுகள் போல ஆகணும் கல்யாணம்
குழு: இளசுகளோட மனசுகள் போல ஆகணும் கல்யாணம் இளசுகளோட மனசுகள் போல ஆகணும் கல்யாணம் இளசுகளோட மனசுகள் போல ஆகணும் கல்யாணம் ஆகணும் கல்யாணம்

Chorus: {Jalak jalak chan Samchakku chan chan Samchakku chan chan chaiyaa} (2)
Chorus: Kashmir roja thottam Adhu poothathu kalaiyil thaan Kashmir roja thottam Adhu poothathu kalaiyil thaan
Female: Ohooo.oo..aaa.aahaaa Ohooo.oo..aaa.aahaaa {Jalak jalak chan Samchakku chan chan Samchakku chan chan chaiyaa} (2)
Female: Kashmir roja thottam Adhu theduthu kaavalai thaan Kashmir roja thottam Adhu theduthu kaavalai thaan
Female: Azhaganai thedi anaithida vendi Thoonduthu aavalai thaan Azhaganai thedi anaithida vendi Thoonduthu aavalai thaan
Chorus: Kalyaana selai katti Kazhuthinil vervai vazhindhida varuvaalo Kalyaana selai katti Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Female: Sirithaal sirikkuthu aasai Sarinthaal sariyuthu aadai Hey anaithaal silirkudhu dhegam Ninaithaal pirapadhu thaagam
Female: Kaalai maalai deviyin koyil Poojaikal seivaano Kaalai maalai deviyin koyil Poojaikal seivaano
Chorus: Kalyaana selai katti Kazhuthinil vervai vazhindhida varuvaalo Kalyaana selai katti Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Male: Ohoo..oo..aaahaaa Jalak jalak chan {Jalak jalak chan Samchakku chan chan Samchakku chan chan chaiyaa} (2) Velli kolusin sangeedham En kadhil ketkiradhae
Female: En kaigalin marudhaniyil Un vaasam veesudhae
Male: Aranmanai vaasal thirnthida vendum Kaadhalil por thodupen Aranmanai vaasal thirnthida vendum Kaadhalil por thodupen
Chorus: Kalyaana selai katti Kazhuthinil vervai vazhindhida varuvaalo Kalyaana selai katti Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Chorus: Hey hey hey hey..
Male: Vizhi mel vazhigira neerai Viralaal thudaithiduvenae
Female: Hey ivanai jeipathu yaaru Manam thaan karumbu chaaru Aasai paasam neranjavan thaandi Manasula vachikkadi Aasai paasam neranjavan thaandi Manasula vachikkadi
Chorus: Kalyaana selai katti Kazhuthinil vervai vazhindhida varuvaalo Kalyaana selai katti Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Male: {Jalak jalak chan Samchakku chan chan Samchakku chan chan chaiyaa} (2) Velli kolusin sangeedham En kadhil ketkiradhae
Female: En kaigalin marudhaniyil Un vaasam veesudhae
Male: Elasugaloda manasugal pola Aaganum kalyanam..mm
Chorus: Elasugaloda manasugal pola Aaganum kalyanam Elasugaloda manasugal pola Aaganum kalyanam Elasugaloda manasugal pola Aaganum kalyanam Aaganum kalyanam
90s tamil songs lyrics
maara song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
aathangara orathil
lyrics of new songs tamil
kayilae aagasam karaoke
song with lyrics in tamil
kanave kanave lyrics
maruvarthai pesathe song lyrics
bhaja govindam lyrics in tamil
medley song lyrics in tamil
ovvoru pookalume karaoke
tamil collection lyrics
kathai poma song lyrics
kaatu payale karaoke
kadhale kadhale 96 lyrics
master song lyrics in tamil
best love song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
marudhani song lyrics