Added Date: Feb 11, 2022
பெண்: திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா
பெண்: இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா

பெண்: கையில் வளை யாவும் நீக்க வந்தாய் கண்ணால் கணை நூறு நீ தொடுத்தாய் உன்னால் பெண் பாவை நான் மெலிந்தேன் உறக்கம் இல்லாமல் கண் சிவந்தேன்
பெண்: பருவம் நாள் தோறும் படுத்தும் பாடு புரிந்தும் புரியாமல் இருந்தாயே நோயாகவே இடை வாடவே இரவோடு நான் போராடவே என் அன்பை களவாடி எங்கே வைத்தாய்
பெண்: ஹேய் திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா திருடா திருடா திருடா பெண் மனதைத் திருடும் திருடா
பெண்: ஒரு நாள் விழி வாசல் நான் திறந்தேன் உடனே என் நெஞ்சில் நீ மலர்ந்தாய் ஆசை ராகங்கள் நீ படித்தாய் காதல் நீராட நீ அழைத்தாய்
பெண்: நாணம் பறந்தோட நானும் நின்றேன் நாளும் புது மோகம் கொடுத்தாயே உன் தோளிலே நான் ஆடவே உன் மார்பிலே கண் மூடவே கல்யாணப் பூ மாலை நீ சூடலாம்

பெண்: இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா

Female: Thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa Thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa
Female: Intha manathai eduththu koduththathu podhaathaa En manathai thiruppi kodukka koodaathaa Intha manathai eduththu koduththathu podhaathaa En manathai thiruppi kodukka koodaathaa
Female: Thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa Thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa
Female: Kaiyil valai yaavum neekka vanthaai Kannaal kanai nooru nee thoduththaai Unnaal penn paavai naan melinthaen Urakkam illaamal kann sivanthaen
Female: Paruvam naal thorum paduththum paadu Purinthum puriyamal irunthaayae Noyaagave idai vaadavae Iravodu naan poraadavae En anbai kalavaadi engae vaiththaai
Female: Haei thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa Thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa
Female: Oru naal vizhi vaasal naan thiranthaen Udanae en nenil nee malarnthaai Aasai raagangal nee padiththaai Kadhal neeraada nee azhaiththaai
Female: Naanam paranthoda naanum nindraen Naalum pudhu mogam koduththaayae Un tholilae naan aadavae Un maarbilae kann moodavae Kalyaana poo maalai nee soodalaam
Female: Haei thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa Thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa
Female: Intha manathai eduththu koduththathu podhaathaa En manathai thiruppi kodukka koodaathaa
Female: Thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa Thirudaa thirudaa thirudaa Penn manathai thirudum thirudaa..
cuckoo cuckoo song lyrics dhee
tamil songs lyrics and karaoke
mgr padal varigal
tamil lyrics video songs download
tamil love song lyrics for whatsapp status
kangal neeye song lyrics free download in tamil
mgr karaoke songs with lyrics
hanuman chalisa tamil lyrics in english
chinna chinna aasai karaoke download masstamilan
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
thabangale song lyrics
ithuvum kadanthu pogum song download
tamil movie songs lyrics
thullatha manamum thullum tamil padal
pagal iravai kan vizhithidava song lyrics
alagiya sirukki tamil full movie
neeye oli lyrics sarpatta
master tamil lyrics
tamil thevaram songs lyrics