Added Date: Feb 11, 2022
பெண்: பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை
பெண்: அன்று பிரிந்தது அன்னக்கிளி இன்று இணைந்தது எண்ணப்படி விழிகள் மலரும் இந்த அதிகாலை நேரத்தில் பனி சிந்தும் ஈரத்தில்..
பெண்: பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை
பெண்: ஏனிந்த மயக்கம் இன்று எவரை கேட்பதோ தேன் எங்கு இனிக்கும் என்று எறும்பை கேட்பதோ மெல்ல மெல்ல மேனியில் மின்னல் வந்து போகுதோ உள்ளே என்ன ஓசையோ ஓடை ஒன்று ஓடுதோ இடுப்பில் சரியும் சேலைப் போல் இதயம் நழுவுதோ

பெண்: நான் இன்று விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன் ஓஓஓ..அந்த பனித் துளிக்குள் உலகம் பார்க்கிறேன் காதல் வந்த பின்புதான் ஞானம் கொஞ்சம் வந்தது மௌனம் என்னும் வார்த்தைக்கு ஏதோ அர்த்தம் உள்ளது வானுக்கும் மண்ணுக்கும் ஊஞ்சல் கட்ட வசதி வந்தது

பெண்: பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

Female: Paravai kaadhal paravai Nenjil ninaikkum andha uravai Paravai kaadhal paravai Nenjil ninaikkum andha uravai
Female: Andru pirinthathu annakili Indru inainthathu ennapadi Vizhigal malarum indha adhikaalai nerathil Pani sindhum eerathil
Female: Paravai kaadhal paravai Nenjil ninaikkum andha uravai
Female: Yenindha mayakkam indru evarai ketpadho Thaen engu inikkum endru erumbai ketpadho Mella mella maeniyil minnal vandhu poguthoo Ullae enna oosaiyoo odai ondru ooduthoo Iduppil sariyum saelai pol idhayan nazhuvudho
Female: Paravai kaadhal paravai Nenjil ninaikkum andha uravai
Female: Naan indru vizhithu kondae kanavu kaangiren Oo oo oo andha pani thulliyil ulagam paarkkiren Kaadhal vandha pinbuthaan gyaanam konjam vandhadhu Maunam ennum vaarthaikku yedho artham ulladhu Vaanukkum mannukkum oonjal katta vasadhi vandhadhu
Female: Paravai kaadhal paravai Nenjil ninaikkum andha uravai Paravai kaadhal paravai Nenjil ninaikkum andha uravai
Female: Andru pirinthathu annakili Indru inainthathu ennapadi Vizhigal malarum indha adhikaalai nerathil Pani sindhum eerathil
Female: Paravai kaadhal paravai Nenjil ninaikkum andha uravai Mmm mmm mmm hmmm.
old tamil songs lyrics in tamil font
maara movie lyrics in tamil
tamil devotional songs lyrics in english
tamil songs lyrics download free
master vaathi raid
tamil song lyrics in english free download
mgr karaoke songs with lyrics
tamil christian songs lyrics
tamil collection lyrics
tamil movie songs lyrics in tamil
asuran song lyrics in tamil
tamil love song lyrics in english
maara song lyrics in tamil
movie songs lyrics in tamil
paadariyen padippariyen lyrics
asku maaro karaoke
venmegam pennaga karaoke with lyrics
tamil songs lyrics in tamil free download
jai sulthan
arariro song lyrics in tamil