Added Date: Feb 11, 2022
பெண்: தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும் தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும்
பெண்: ஒரு தாயம் அது இரு தாயம் என தொடரும் பொழுதொரு ஆதாயம் தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும்
பெண்: ஆலவட்டம் போடும் காலக் கட்டம் தாண்டும் ஆனாலும் தொடரும் ஆலவட்டம் போடும் காலக் கட்டம் தாண்டும் ஆனாலும் தொடரும்
பெண்: ஆணினங்கள் தீண்டும் பூவினங்கள் மீண்டும் நாள்தோறும் மலரும் தழுவும் கலையில் விலகாது முல்லை மேடைக் கட்டித் தாளம் தட்டத் தயங்காது தாயம் போடு ஒரு தாயம் காயும் கட்டத்திலே பாயும்
பெண்: முத்து மணி வைரம் மோதிரத்து பவளம் அணைத்தால் அணைக்காது முத்து மணி வைரம் மோதிரத்து பவளம் அணைத்தால் அணைக்காது
பெண்: ரத்தினங்கள் யாவும் மெத்தை சுகம் காணும் வழியை வழங்காது எடுத்தும் கொடுத்தும் பரிமாறும் சுகம் அத்தனைக்கும் மொத்த இடம் பெண்ணாகும்

பெண்: ஒரு தாயம் அது இரு தாயம் என தொடரும் பொழுதொரு ஆதாயம் ஆஆஹாஹ் ஆஆஹாஹ்..ஹாஹாஹ்...

Female: Thaayam podu oru thaayam Kaayum kattathilae paayum Thaayam podu oru thaayam Kaayum kattathilae paayum
Female: Oru thaayam adhu iru thaayam Ena thodarum pozhudhoru athaayam Thaayam podu oru thaayam Kaayum kattathilae paayum
Female: Aalavattam podum kaalakattam thaandum Aanaalum thodarum Aalavattam podum kaalakattam thaandum Aanaalum thodarum
Female: Aaninangal theendum poovinangal meendum Naaldhorum malarum Thazhuvum kalaiyil vilagaadhu Mullai maedai katti thaalam thatti thayangaadhu Thaayam podu oru thaayam Kaayum kattathilae paayum
Female: Muthu mani vairam modhirathu pavalam Anaithaal anaikaadhu Muthu mani vairam modhirathu pavalam Anaithaal anaikaadhu
Female: Rathinangal yaavum methai sugam kaanum Vazhiyai vazhangaadhu Eduthum koduthum parimaarum sugam Athanaikkum motha idam pennaagum
Female: Thaayam podu oru thaayam Kaayum kattathilae paayum Thaayam podu oru thaayam Kaayum kattathilae paayum
Female: Oru thaayam adhu iru thaayam Ena thodarum pozhudhoru athaayam Aahaa aahaa haa haa
semmozhi song lyrics
nanbiye song lyrics
amman kavasam lyrics in tamil pdf
lyrics songs tamil download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song lyrics download
yesu tamil
oh azhage maara song lyrics
hare rama hare krishna lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
azhage azhage saivam karaoke
uyirae uyirae song lyrics
kuruthi aattam song lyrics
thangachi song lyrics
raja raja cholan song lyrics tamil
asuran song lyrics in tamil download mp3
tamil christian songs lyrics pdf
aalapol velapol karaoke
7m arivu song lyrics
mahabharatham song lyrics in tamil