Added Date: Feb 11, 2022
ஆண்: முத்து நகையே.ஏ... உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா தத்துங்கிளியே என்னை நீ அறிவாய் நம்மை நாமறிவோம் ஓஹோ.ஓஹோ.

ஆண்: நிலவும் வானும் நிலமும் நீரும் ஒன்றைவிட்டு ஒன்று செல்லுமோ நீயும் நானும் காணும் உறவு நெஞ்சை விட்டு செல்ல எண்ணுமோ
ஆண்: முத்து நகையே.ஏ... உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா தத்துங்கிளியே
ஆண்: தென்மதுரை மீனால் தேன் கொடுத்தால் சித்திரத்தை போலே சீர் கொடுத்தால் தென்மதுரை மீனால் தேன் கொடுத்தால் சித்திரத்தை போலே சீர் கொடுத்தால் என் மனதில் ஆட இடம் கொடுத்தால் இதுதான் சுகமென வரும் கொடுத்தால்

ஆண்: கண் அழகு பார்த்தால் பொன் எதற்கு கை அழகு பார்த்தால் பூ எதற்கு கண் அழகு பார்த்தால் பொன் எதற்கு கை அழகு பார்த்தால் பூ எதற்கு கால் அழகு பார்த்தால்.
ஆண்: கால் அழகு பார்த்தால் தெய்வத்துக்கு கருணை என்றொரு பேர் எதற்கு கால் அழகு பார்த்தால் தெய்வத்துக்கு கருணை என்றொரு பேர் எதற்கு

Male: Muthu nagaiyae ..ae. Unnai naanariven Aahaa aahaa Thaththum kiliyae Ennai nee arivaai Nammai naam arivom Ohooo oohoo

Male: Nilavum vaanum nilamum neerum Ondrai vittu ondru sellumo Neeyum naanum kaanum uravu Nenjai vittu chella ennumo
Male: Muthu nagaiyae ..ae. Unnai naanariven Aahaa aahaa
Male: Thenmadhurai meenaal Thaen koduthaal Sithirathai polae seer koduthaal Thenmadhurai meenaal Thaen khoduthaal Sithirathai polae seer koduthaal En manadhil aada idam koduthaal Idhu thaan sugamena varam koduthaal
Male: Muthu nagaiyae ..ae.ae. Unnai naanariven Aahaa aahaa Thaththum kiliyae Ennai nee arivaai Nammai naam arivom Ohooo oohoo
Male: Kannazhagu paarthaal Pon edharkku Kaiyazhagu paarthaal Poo edharkku Kannazhagu paarthaal Pon edharkku Kaiyazhagu paarthaal Poo edharkku Kaalazhagu paarthaal.
Male: Kaalazhagu paarthaal Dheivathukku Karunai endroru per edharkku Kaalazhagu paarthaal dheivatthukku Karunai endroru per edharkku
Male: Muthu nagaiyae ..ae. Unnai naanariven Aahaa aahaa Thaththum kiliyae Ennai nee arivaai Nammai naam arivom Ohooo oohoo
kutty pattas full movie download
enge enathu kavithai karaoke with lyrics
thullatha manamum thullum padal
tamil song lyrics in english
enjoy enjoy song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
new tamil christian songs lyrics
mainave mainave song lyrics
master vaathi raid
hanuman chalisa in tamil lyrics in english
nice lyrics in tamil
thalapathi song in tamil
national anthem lyrics in tamil
google google song tamil lyrics
namashivaya vazhga lyrics
kanakadhara stotram tamil lyrics in english
veeram song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil melody songs lyrics
anirudh ravichander jai sulthan