Added Date: Feb 11, 2022
பெண் குழந்தை: பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ. ... தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ
ஆண்: பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ. ... தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ..

ஆண்: வாராமல் வந்த செல்வம் வீடேறி வந்த தெய்வம் தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்

ஆண்: ரெண்டு தாய்க்கொரு பிள்ளை என்று வாழ்ந்திடும் முல்லை உன்னை யார் சுமந்தாரோ உண்மை நீ அறிவாயோ

ஆண்: உன்னை நினைத்து உருகிடும் மாது உன்னை பிரிய மனம் துணியாது பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
ஆண்: பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ.

ஆண்: பெற்ற தாய் படும்பாடு பிள்ளை தானறியாது இது காக்கையின் கூடு இங்கே பூங்குயில் பேடு

ஆண்: வந்த உறவை இவள் விடுவாளோ சொந்த உறவை அவள் தருவாளோ பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

Female Child: Bommukkutti ammaavukku aaraaro Thanga katti paappaavukku thaalaelo
Male: Bommukkutti ammaavukku aaraaro Thanga katti paappaavukku thaalaelo Bommukkutti ammaavukku aaraaro Thanga katti paappaavukku thaalaelo Vaaraamal vandha selvam Veedaeri vandha dheivam Thaedaamal thaedi vandha Thaazham poo charam
Male: Bommukkutti ammaavukku aaraaro Thanga katti paappaavukku thaalaelo
Male: Rendu thaaikkoru pillai endru Vaazhndhidum mullai Unnai yaaru sumandhaaro Unmai nee arivaayo

Male: Unnai ninaithu urugidum maadhu Unnai piriya manam thuniyaadhu Poovae pani poovae nee thaan illaadhu Paarvai engal paarvai thookkam kollaadhu Aaraaro aaraaro aaro aaro aaraaro
Male: Bommukkutti ammaavukku aaraaro Thanga katti paappaavukku thaalaelo
Male: Petra thaai padum paadu Pillai thaan ariyaadhu Idhu kaakkaiyin koodu Ingae poonguyil paedu

Male: Vandha uravai ival viduvaalo Sondha uravai aval tharuvaalo Paasam uyir naesam vaazhum nenjodu Vaadum uravaadum jeevan unnodu Aaraaro aaraaro aaro aaro aaraaro
Male: Bommukkutti ammaavukku aaraaro Thanga katti paappaavukku thaalaelo Vaaraamal vandha selvam Veedaeri vandha dheivam Thaedaamal thaedi vandha Thaazham poo charam
Male: Bommukkutti ammaavukku aaraaro Thanga katti paappaavukku thaalaelo
tamil to english song translation
kanthasastikavasam lyrics
bujjisong lyrics
anbe anbe song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
sarpatta parambarai lyrics tamil
ellu vaya pookalaye lyrics download
snegithiye songs lyrics
tamil song meaning
putham pudhu kaalai song lyrics
karaoke with lyrics in tamil
kadhal theeve
sarpatta parambarai lyrics in tamil
vijay and padalgal
kodiyile malligai poo karaoke with lyrics
natpu lyrics
thalapathi song in tamil
thabangale song lyrics
3 movie songs lyrics tamil
tamilpaa master