Added Date: Feb 11, 2022
பெண்: லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
குழு: லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
பெண்: ஹே சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
பெண்: ஆஹா ஹே சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே சிங்கார பிள்ளை என்றால் கண்ணார உன்னைக் கண்டால் சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா.ஆ..
பெண்: ஹே..ஏ...ஏ..த்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
பெண்: {அழகான கைகள் அசைந்தாடும்போது ஆனந்த ரோஜாக்கள் அதைக் காண ஏங்கும் ] (2)
பெண்: ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும் பிள்ளை போலே ஆகுமோ.. உன்னை மெல்ல தொட்டாலே கை வாசம் வீசாதோ செல்லப் பிள்ளை உன்னாலே தெய்வம் இன்று பேசாதோ தென்றல் வந்து உன்னைக் கண்டு முத்தம் கொஞ்சாதோ
பெண்: ஹே..ஏ...ஏ..த்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
பெண்: லலல லல்லல லாலல லலல லலலல லா
குழு: லலல லல்லல லாலல லலல லலலல லா பெண் மற்றும்
குழு: லல்ல லல்ல லாலாலாலா லல்ல லலல லாலாலாலா லல்ல லல்ல லாலாலாலா லா.. லலலலா
பெண்: {நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும் நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்} (2)
பெண்: காவியம் பேசும் பூ முகம் பார்த்தால் ஓவியம் கூட நாணுமே எங்கே நானும் சென்றாலும் எந்தன் உள்ளம் மாறாது கண்ணால் உன்னைக் காணாமல் தூக்கம் இங்கே வாராது அன்பே உன்னால் கங்கை வெள்ளம் நெஞ்சில் பொங்காதோ
பெண்: ஹே..ஏ...ஏ..த்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே சிங்கார பிள்ளை என்றால் கண்ணார உன்னைக் கண்டால் சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா

Female: Lallalla lallalla laa
Lala lallalla laa
Lallalla lallalla laa lala lallalla laa
Chorus: Lallalla lallalla laa lala lallalla laa
Lallalla lallalla laa lala lallalla laa
Female: Hae chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae
Female: Aahaa hae chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Singaara pillai endraal Kannaara unnai kandaal Sandhosham nenjil pongudhammaa..aa.
Female: Hae .ae.ae..chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae
Female: {Azhagaana kaigal Asaindhaadum podhu Aanandha rojaakkal Adhai kaana yengum} (2)
Female: Aayiram kodi selvangal yaavum Pillaiyai polae aagumaa Unnai mella thottaalae Kaiyil vaasam veesaadho Chella pillai unnaalae Dheivam indru pesaadho Thendral vandhu unnai kandu Mutham konjaadho
Female: Hae.ae.ae.. chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Siragu illaamal parakkak kandenae
Female: Lalala lallala laalala lalala lallala laa
Chorus: Lalala lallala laalala lalala lallala laa
Female &
Chorus:
Lalla lalla lalalaalaa lalla lalla lalalaalaa
Lalla lalla lalalaalaa laa. lallalaa
Female: {Nallorgal unnai Paaraatta vendum Nalamaaga nooraandu Nee vaazha vendum} (2)
Female: Kaaviyam pesum Poo mugam paarthaal Oviyam kooda naanumae Engae naanum sendraalum Endhan ullam maaraadhu Kannaal unnai kaanaamal Thookkam ingae vaaraadhu Anbae unnaal gangai vellam Nenjil pongaadho
Female: Hae .ae.ae. chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Singaara pillai endraal Kannaara unnai kandaal Sandhosham nenjil pongudhammaa
Female: Hae.ae.ae.. chithira chittukkal Sivandha mottukkal Sirikka kandenae Siragu illaamal parakka kandenae Siragu illaamal parakkak kandenae
konjum mainakkale karaoke
tamil album song lyrics in english
isaivarigal movie download
soorarai pottru tamil lyrics
kanthasastikavasam lyrics
ore oru vaanam
maate vinadhuga lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil gana lyrics
alaipayuthey songs lyrics
nadu kaatil thanimai song lyrics download
kanakangiren song lyrics
cuckoo cuckoo dhee lyrics
tamil song lyrics 2020
karaoke songs in tamil with lyrics
tamil lyrics video
tamil songs with lyrics free download
devane naan umathandaiyil lyrics
soundarya lahari lyrics in tamil