Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோய் { நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா } (2)
ஆண்: { அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா } (2)
ஆண்: நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா
ஆண்: ஹே நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
ஆண்: { அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு } (2)
ஆண்: { கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு } (2) நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு ஹோய்
ஆண்: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
ஆண்: { அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி } (2)
ஆண்: { பொன்னான உலகென்று பெயருமிட்டால் } (2) இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ஹோய்

ஆண்: .........
ஆண்: { உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு } (2)
ஆண்: { ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து } (2) அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து
ஆண்: ஹோய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
ஆண்: அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

Male: Hoi { nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja } (2)
Male: { Anji anji Vaazhndhadhu Bodhum raja } (2)
Male: Nee aatru Vellam polezhundhu Odu raja
Male: Hey nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja
Male: { Adimaiyin Udambil ratham Edharku dhinam Achapatta kozhaiku Illam edharku } (2)
Male: { Kodumaiyai Kandu kandu bayam Edharku } (2) Nee kondu vandhadhennada Meesai muruku hoi
Male: Nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja
Male: { Annaandhu Paarkindra maaligai Katti adhan aruginil Olai kudisai katti } (2)
Male: { Ponnana Ulagendru peyarumittal } (2) Indha boomi sirikum andha Saami sirikum hoi
Male: Nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja
Male: .......
Male: { Undu undu Endru nambi kaalai Edu ingu unnai vitaal Boomiyedhu kavalai vidu } (2)
Male: { Rendil ondru Paarpadharku tholainimirthu } (2) Adhil needhi unnai thedi Varum maalai thoduthu
Male: Hoi nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja
Male: Anji anji Vaazhndhadhu Bodhum raja
Male: Nee aatru Vellam polezhundhu Odu raja
Male: Hoi nenjam Undu nermai undu Odu raja neram varum Kaathirundhu paru raja
oke oka lokam nuvve song meaning in tamil
tamil christian songs lyrics
velayudham song lyrics in tamil
alagiya sirukki movie
spb songs karaoke with lyrics
tamil songs lyrics whatsapp status
yaanji song lyrics
jai sulthan
kutty story song lyrics
isaivarigal movie download
enjoy enjami song lyrics
kathai poma song lyrics
7m arivu song lyrics
devathayai kanden song lyrics
lyrics of google google song from thuppakki
kanne kalaimane song lyrics
lyrics song download tamil
kutty pattas full movie download
google google panni parthen ulagathula song lyrics in tamil
maara song tamil