Added Date: Feb 11, 2022
பெண்: சோளக் காட்டு பாதையில... ஏ...ஏ...
பெண்: சோளக் காட்டு பாதையில வண்டி ஓட்டி போற மச்சான் சோடிக் குயில் பாடும் பாட்டு காதில் கேக்குதா
பெண்: நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா
ஆண்: எம் பாட்டு வீசுற காத்து நீ காத்துல ஆடுற நாத்து அடி நீயா போட்டிக்கு சரி சோடி அடி போடி நீ வெறும் வாயாடி
ஆண்: சோளக் காட்டு பாதையில... ஏ...ஏ...
பெண்: வைகை ஆத்துத் தண்ணி பையப் பாயும் நின்னு பொன்னு வெளையும் எங்க மண்ணு பாக்கணும் ஆயிரம் கண்ணு ஓஓ...
குழு: ஓ..ஓஓ..
ஆண்: ஆன கட்டி உழுது ஆடி மாசம் வெதச்சு ஆயிரம் பேரு அறுவடை செஞ்சு எங்க ஊருக்குப் பேரு ஓ..
பெண்: எங்க ஊரச் சுத்தி மரமெல்லாம் குயிலுக் கூட்டம் பாடும்
ஆண்: எங்க ஓடக்குள்ள மரமெல்லாம் பாட்டுக்குத் தாளம் போடும்
பெண்: சல சலக்கும் ஆத்துத் தண்ணி சிலு சிலுன்னு பாட்டு படிக்கும்
ஆண்: கல கலக்கும் கரும்புச் சோல தெனம் புதுசா பாட்டு எடுக்கும்
குழு: ஓஓ.. ஓஓ...ஓஒ...ஓஒ..
பெண்: சோளக் காட்டு பாதையில... ஏ...ஏ...
பெண்
குழு: கட்டான மயிலு மச்சானத் தேடுது
குழு: ஹொய் ஹொய் ஹொய் ஓஹோஹொ ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஓஹோஹொ ஹொய்
பெண்
குழு: மச்சானின் பார்வ எம் மேல பாயுது
குழு: ஹொய் ஹொய் ஹொய் ஓஹோஹொ ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஓஹோஹொ ஹொய்
ஆண்
குழு: பொல்லாத நோக்கம் உண்டாகுது கல்யாண ஆசையில் திண்டாடுது
பெண்
குழு: ஆளான பருத்தி தானாக வெடிக்கும் கல்யாண மனசு தானாக பழுக்கும்
பெண்: சிங்கம் புலியக் கண்டா மொறைச்சு நிப்பா பொண்ணு தெக்குச்சீம பேரக் கேளு வீரம் வெளஞ்ச மண்ணு ஓ..ஓஓ...
குழு: ஓ..ஓஓ..
ஆண்: கம்பெடுத்து நிப்பான் எங்க ஊரு ஆளு வெள்ளக்காரன் பயந்து ஓடுன கதையக் கொஞ்சம் கேளு ஓ..ஓஓ...
பெண்: எங்க ஆத்தா குடுத்தது தாய்ப் பாலு எப்பவும் படிப்பேன் பாட்டு
ஆண்: எங்க அப்பன் குடுத்தது தமிழ்ப் பாலு எப்பவும் நெலைக்கும் எம் பாட்டு
பெண்: நான் பரம்பரையா பாட்டுக்காரி வெவரம் உள்ள கெட்டிக்காரி
ஆண்: பண்ணபுரம் ஊருக்காரன் பாட்டுல நான் கெட்டிக்காரன்
குழு: ஓஓ.. ஓஓ...ஓஒ...ஓஒ..
ஆண்: சோளக் காட்டு பாதையில பாட்டு கட்டிப் பாடும் குயிலே நானும் கூட பாடும் பாட்டு காதில் கேக்குதா நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா
பெண்: உம் பாட்டு வீசுற காத்து நான் காத்துல ஆடுற நாத்து
பெண்: அட நானா போட்டிக்கு சரி சோடி எம் மாமா நான் வெறும் வாயாடி

Female: Solak kaattu paadhaiyla. Ae. ae.....
Female: Sola kaattu paadhaiyla Vandi otti pora machaan Sodi kuyil paadum paattu Kaadhil kekkudhaa
Female: Naan paadum paattukku Badhil irukkaa
Male: Em paattu veesura kaathu Nee kaathula aadura naathu Adi neeyaa pottikku sari sodi Adi podi nee verum vaayaadi
Male: Sola kaattu paadhaiyla. Ae. ae.
Female: Vaigai aathu thanni Paiya paayum ninnu Ponnu velaiyum enga mannu Paakka aayiram kannu oo.
Chorus: Ooo.
Male: Aana katti uzhudhu Aadi maasam vedhachu Aayiram peru aruvada senju Enga oorukku paeru oo.
Female: Enga oora chuthi maramellaam Kuyilu koottam paadum
Male: Enga odakkulla maramellaam Paattukku thaalam podum
Female: Sala salakkum aathu thanni Silu silunnu paattu padikkum
Male: Kala kalakkum karumbu chola Dhenam pudhusaa paattu edukkum
Chorus: Ooo..oo. ooo..ooo.
Female: Sola kaattu paadhaiyla. Ae. ae.
Female
Chorus: Kattaana mayilu
Machaana thaedudhu
Chorus: Hoi hoi hoi Ohoho hoi Hoi hoi hoi ohoho hoi
Female
Chorus: Machaanin paarva
Em maela paayudhu
Chorus: Hoi hoi hoi Ohoho hoi Hoi hoi hoi ohoho hoi
Male
Chorus: Pollaadha nokkam undaagudhu
Kalyaana aasaiyil thindaadudhu
Female
Chorus: Aalaana paruthi
Thaanaaga vedikkum
Kalyaana manasu thaanaaga pazhukkum
Female: Singam puliya kandaa Morachi nippaa ponnu Thekkucheema pera kaelu Veeram velanja mannu oo oo.
Chorus: Ooo ..ooo.
Male: Kambeduthu nippaan Enga ooru aalu Vellakkaaran bayandhu oduna Kadhaiya konjam kaelu oo.oo
Female: Enga aathaa kuduthadhu Thaai paalu Eppavum padippen paattu
Male: Enga appan kuduthadhu Thamizh paalu Eppavum nelaikkum yem paattu
Female: Naan parambaraiyaa paattukkaari Vevaram ulla gettikkaari
Male: Pannapuram paattukkaaran Paattula naan gettikkaaran
Chorus: Oo.oo..ooo.ooo..
Male: Sola kaattu paadhaiyla Paattu katti paadum kuyilae Naanum kooda paadum paattu Kaadhil kaekkudhaa Naan paadum paattukku badhil irukkaa
Female: Um paattu veesura kaathu Naan kaatthula aadura naathu
Female: Ada naanaa pottikku sari sodi Em maamaa naan verum vaayaadi
poove sempoove karaoke
kaatrin mozhi song lyrics
tamil christian karaoke songs with lyrics
master song lyrics in tamil
gaana songs tamil lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil song meaning
puthu vellai mazhai karaoke for female singers
national anthem in tamil lyrics
tamil songs lyrics images in tamil
yaar alaipathu song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
bahubali 2 tamil paadal
nanbiye song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
karnan thattan thattan song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
best lyrics in tamil