Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ... ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...ஆ...
ஆண்: பத்து ரூவா லவுக்கத் துணி பட்டணத்து சிலுக்குத் துணி பக்குவமா எடுத்துத் தரேன் பக்கத்துல வாடி
பெண்: கம்பிக் கறை வேட்டி கட்டி கக்கத்துல கொட இடுக்கி பத்துத் தரம் சுத்தி வந்தாலும் சம்மதிக்க மாட்டேன்
ஆண்: அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா அடி பஞ்சவர்ணம் எம் மேலதான் ஆசை வல்லையா
பெண்: உன் சூட்சுமம்தான் என் கிட்ட நடக்குமா கொஞ்சம் சூதானமா இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா
ஆண்: ஹொய் பத்து ரூவா லவுக்கத் துணி பட்டணத்து சிலுக்குத் துணி பக்குவமா எடுத்துத் தரேன் பக்கத்துல வாடி

ஆண்: ஏ பச்சப் பாசி பல்லழகி நீ பம்பரத்து கண்ணழகி அச்சடிச்ச முத்தழகி அத்த பெத்த பொன்னழகி ஒன்ன விட்டு எங்க போவேண்டி
பெண்: ஏ வெள்ளரிக்கா மூக்கழகா ஏ வெங்கலத்து பேச்சழகா வெட்டருவா மீசை வெச்சு வீச்சருவா கையில் வெச்சு கிட்ட வந்தா ஆசை வருமா
ஆண்: ஏன்டி மொறைக்கிற என்னாடி என் கொற என்ன விட்டு எங்க ஓடுற
பெண்: நீ வீணா பசப்புற வீராப்பா பேசுற வேலையத்த வேல செய்யுற
ஆண்: என்ன பாத்தா எதுக்குற நீயா ஒதுக்குற அப்பறமும் எனக்கு சலிக்கல
பெண்: என்ன பாடா படுத்துற மாடா நடத்துற துப்புரவா எனக்குப் புடிக்கல

ஆண்: ஏ கண்ணாடி வளவி போட்டு ஒன் காலுக்கு கொலுசு போட்டு ஒன்னோட ஒடம்பெல்லாம் பொன்னால நான் போத்துறேன் என்னோட நீ வாடி ராசாத்தி
பெண்: என்னோட தகப்பன் சொல்ல நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன் யாருக்கும் தெரியாம ஒன்னோட நான் வந்தாக்கா மானம் கெடும் நான் வர மாட்டேன்
ஆண்: என் கண்ணா மதிக்கிறேன் பொன்னா எழக்கிறேன் சொன்னாக் கேளு என்னோட பேச்ச
பெண்: நல்லாவே பேசுற என்ன நீ ஏய்க்கிற ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்
ஆண்: அய்யோ கஞ்சி குடிக்கல கண்ணு மூடி தூங்கல கட்டழகி நெனப்பு போகல
பெண்: என் நெஞ்சு பொறுக்கல நேசம் மறக்கல ஒன்ன விட்டு வேற தேடல

Female: Aaaa...aaa..aaa..aaa.. Haa..aaa..aaaa..aaa.aaa.aaa.aaa..
Male: Pathu roovaa lavukka thuni Pattanathu silukku thuni Pakkuvamaa eduthu tharen Pakkathula vaadi
Female: Kambi kara vaetti katti Kakkathula koda idukki Pathu tharam suthi vandhaalum Sammadhikka maatten
Male: Ada konjam kooda erakkam illaiyaa Adi panjavarnam Em maela thaan aasa vallayaa
Female: Un sootchamam thaan En kitta nadakkumaa Konjam soodhanamaa irundhukkittaa Edakku nadakkumaa
Male: Hoi pathu roovaa lavukka thuni Pattanathu silukku thuni Pakkuvamaa eduthu tharen Pakkathula vaadi
Female: Kambi kara vaetti katti Kakkathula koda idukki Pathu tharam suthi vandhaalum Sammadhikka maatten
Male: Ae pacha paasi pallazhagi Nee pambarathu kannazhagi Achadicha muthazhagi Aththa pettha ponnazhagi Onna vittu enga povaendi
Female: Ae vellarikkaa mookkazhagaa Ae vengalathu pechazhagaa Vettaruvaa meesa vechu Veecharuvaa kaiyil vechu Kitta vandhaa aasa varumaa
Male: Yendi moraikkira Ennadi en kora Enna vittu enga odura
Female: Nee veenaa pasappura Veeraappaa pesura Velaiyatha vela seiyura
Male: Enna paathaa edhukkura Neeyaa odhukkura Appuramum enakku salikkala
Female: Enna paadaa paduthura Maadaa nadathura Thuppuravaa enakku pudikkala
Male: Pathu roovaa lavukka thuni Pattanathu silukku thuni Pakkuvamaa eduthu tharen Pakkathula vaadi
Female: Kambi kara vaetti katti Kakkathula koda idukki Pathu tharam suthi vandhaalum Sammadhikka maatten
Male: Ae kannadi valavi pottu On kaalukku kolusu pottu Onnoda odambellaam Ponnaal naan pothuraen Ennoda nee vaadi raasaathi
Female: Ennoda thagappan solla Naan konnaalum odhukka maatten Yaarukkum theriyaama Onnoda naan vandhaakkaa Maanam kedum naan vara maatten
Male: En kannaa madhikkiren Ponnaa ezhakkiren Sonnaa kaelu ennoda pecha
Female: Nallaavae pesura Enna nee yaeikkira Om pechula naan vizha maatten
Male: Aiyo kanji kudikkala Kannu moodi thoongala Kattazhagi nenappu pogala
Female: En nenju porukkala Naesam marakkala Onna vittu vera thaedala
Male: Pathu roovaa lavukka thuni Pattanathu silukku thuni Pakkuvamaa eduthu tharen Pakkathula vaadi
Female: Kambi kara vaetti katti Kakkathula koda idukki Pathu tharam suthi vandhaalum Sammadhikka maatten
Male: Ada konjam kooda erakkam illaiyaa Adi panjavarnam Em maela thaan aasa vallayaa
Female: Un sootchamam thaan En kitta nadakkumaa Konjam soodhanamaa irundhukkittaa Edakku nadakkumaa
cuckoo cuckoo dhee song lyrics
aagasam song soorarai pottru mp3 download
putham pudhu kaalai song lyrics in tamil
kattu payale full movie
lyrics songs tamil download
valayapatti song lyrics
vathikuchi pathikadhuda
unna nenachu nenachu karaoke download
azhage azhage saivam karaoke
karaoke songs in tamil with lyrics
kadhal theeve
soorarai pottru kaattu payale lyrics
cuckoo cuckoo dhee lyrics
master movie lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
tamil paadal music
dhee cuckoo
soorarai pottru lyrics in tamil
ka pae ranasingam lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3