Added Date: Feb 11, 2022
ஆண்: மயங்காத மயங்காத மனசாடும் மகராணி
ஆண்: மயங்காத மயங்காத மனசாடும் மகராணி மனம் போல ஒண்ணு சேந்து மல போல வாழ்ந்திருப்போம்
பெண்: மகராசா மகராசா எனக்கேத்த மகராசா மகராசா மகராசா எனக்கேத்த மகராசா தனியாளா நான் இருக்கேன் வர வேணும் மகராசா
ஆண்: மழை பேஞ்சு மழை பேஞ்சு மலக் கோட்ட கரைஞ்சிருமா மழை பேஞ்சு மழை பேஞ்சு மலக் கோட்ட கரைஞ்சிருமா மழை பேஞ்சு காத்தடிச்சா நான் வருவேன் மகராணி
பெண்: வகுடெடுத்து தல சீவி வகை வகையா பூ முடிச்சு வகுடெடுத்து தல சீவி வகை வகையா பூ முடிச்சு வழி மேல கண்ணு வெச்சு காத்திருக்கேன் மகராசா
ஆண்: தெக்க வனம் தோப்பெல்லாம் கொல கொலையா காய்ச்சிருக்கு
ஆண்: தெக்க வனம் தோப்பெல்லாம் கொல கொலையா காய்ச்சிருக்கு காய்ச்ச மரம் மேலே இப்போ கண்ணு பட்டு போனதம்மா
பெண்: பூவுலேயும் சாதிப் பூவு பொட்டுலேயும் செந்துருக்கம் பூவுலேயும் சாதிப் பூவு பொட்டுலேயும் செந்துருக்கம் சீலையிலே கூரப் பட்டு தந்தவரே மகராசா

Male: Mayangaadha mayangaadha Manasaadum magaraani
Male: Mayangaadha mayangaadha Manasaadum magaraani Manam pola onnu saendhu Mala pola vaazhndhiruppom
Female: Magaraasaa magaraasaa Enakkaetha magaraasaa Magaraasaa magaraasaa Enakkaetha magaraasaa Thani aalaa naan irukken Vara venum magaraasaa
Male: Mazha paenju mazha paenju Mala kotta karanjirumaa Mazha paenju mazha paenju Mala kotta karanjirumaa Mazha onji kaathadichaa Naan varuven magaraani
Female: Vagudeduthu thala seevi Vagai vagaiyaa poo mudichu Vagudeduthu thala seevi Vagai vagaiyaa poo mudichu Vazhi mela kannu vechu Kaathirukken magaraasaa
Male: Thekkae vanam thoppellaam Kola kolaiyaa kaaichirukku
Male: Thekkae vanam thoppellaam Kola kolaiyaa kaaichirukku Kaaicha maram melae ippo Kannu pattu ponadhammaa
Female: Poovulaeyum saadhi poovu Pottulaeyum sendhurukkam Poovulaeyum saadhip poovu Pottulaeyum sendhurukkam Seelaiyilae koora pattu Thandhavarae magaraasaa
google song lyrics in tamil
usure soorarai pottru
vijay and padalgal
aathangara orathil
vennilavai poovai vaipene song lyrics
putham pudhu kaalai tamil lyrics
kannamma song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
google google song lyrics in tamil
soorarai pottru movie lyrics
tamil gana lyrics
marudhani song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
sarpatta movie song lyrics
google google song lyrics tamil
jai sulthan
thangachi song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
sarpatta parambarai lyrics
tamil christian songs lyrics