Added Date: Feb 11, 2022
ஆண்: என்னாடி நீ கூட்டத்துல இவ்வளவு நேரமாக எண்ணி எண்ணி என்ன யோசன மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன
பெண்: கள்ள நாளும் உந்தனிடம் கல்லு பதினேழு வெச்ச வில்லத் தோடு வேண்டி நான் கேட்டேன் குடுக்கா விட்டா கண்டீசனா வாழவும் மாட்டேன் குடுக்கா விட்டா கண்டீசனா வாழவும் மாட்டேன்
ஆண்: கல்லு வகத் தோடுனக்கு கல்யாணத்துக்கு போட்டேன் கல்லு வகத் தோடுனக்கு கல்யாணத்துக்கு போட்டேன் கண்ணுல கனவும் காணல காணாமப் போன காரணம் தெரியவே இல்ல காணாமப் போன காரணம் தெரியவே இல்ல
பெண்: பதக்கச் சங்கிலிக் கல்லு ஜிமிக்கி ஒனக்கத் தொட்டு பதக்கச் சங்கிலிக் கல்லு ஜிமிக்கி ஒனக்கத் தொட்டு பருத்தருவோலவும் குத்தி அடகு வெச்சே எங்கிட்ட தான் நீயும் புடுங்கி அடகு வெச்சே எங்கிட்ட தான் நீயும் புடுங்கி

ஆண்: ஆடித் தை தீவாளின்னு தேடிக்கிட்டு போனதில்லே ஆடித் தை தீவாளின்னு தேடிக்கிட்டு போனதில்லே மறுவீடு நானும் பாக்கல மாமியார் சுட்ட அதிரசம் நானும் தின்னல மாமியார் சுட்ட அதிரசம் நானும் தின்னல
பெண்: மூணு வருஷமா மழை பூமியில பெய்யலேன்னு மூணு வருஷமா மழை பூமியில பெய்யலேன்னு சொன்ன கதை நான் மறுக்கல மில்லு வாங்க சங்கிலி தான் நேந்திருக்கல மில்லு வாங்க சங்கிலி தான் நேந்திருக்கல

Male: Ennaadi nee koottathula Ivvalavu neramaaga Enni enni enna yosana Manasukkulla iruppadhennadi vaadhana Manasukkulla iruppadhennadi vaadhana
Female: Kalla naalum undhanidam Kallu pathinaezhu vecha Villa thodu vaendi naan ketten Kudukkaa vittaa condition ah Vaazhavum maatten Kudukkaa vittaa condition ah Vaazhavum maatten
Male: Kallu vaga thodunakku Kaliyaanathukku potten Kallu vaga thodunakku Kaliyaanathukku potten Kannula kanavum kaanala Kaanaama pona kaaranam theriyavae illa Kaanaama pona kaaranam theriyavae illa
Female: Padhakka changili kallu Jimikki onakka thottu Padhakka changili kallu Jimikki onakka thottu Parutharuvolvum kuthi Adagu vechae engitta thaan neeyum pudungi Adagu vechae engitta thaan neeyum pudungi
Male: Ennaadi nee koottathula Ivvalavu neramaaga Enni enni enna yosana Manasukkulla iruppadhennadi vaadhana Manasukkulla iruppadhennadi vaadhana
Female: Kalla naalum undhanidam Kallu pathinaezhu vecha Villa thodu vaendi naan ketten Kudukkaa vittaa condition ah Vaazhavum maatten Kudukkaa vittaa condition ah Vaazhavum maatten
Male: Aadi thai dheevaalinnu Thaedikkittu ponadhilla Aadi thai dheevaalinnu Thaedikkittu ponadhilla Maru veedu naanum paakkala Maamiyaar sutta adhirasam naanum thinnala Maamiyaar sutta adhirasam naanum thinnala
Female: Moonu varushamaa mazha Boomiyla peiyalaennu Moonu varushamaa mazha Boomiyla peiyalaennu Sonna kadha naan marukkala Millu vaanga sangili thaan naendhirukkala Millu vaanga sangili thaan naendhirukkala
raja raja cholan lyrics in tamil
romantic love songs tamil lyrics
neeye oli sarpatta lyrics
master song lyrics in tamil free download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
gal karke full movie in tamil
tamil songs english translation
orasaadha song lyrics
paatu paadava karaoke
best tamil song lyrics for whatsapp status download
aalapol velapol karaoke
morrakka mattrakka song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
kuruthi aattam song lyrics
tamil bhajans lyrics
bhaja govindam lyrics in tamil
en iniya pon nilave lyrics
ennai kollathey tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil karaoke old songs with lyrics 1970