Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
பெண்: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
பெண்: ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ இவ தான் தெரியாதா பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல இருப்பவ இவ தான் புரியாதா
பெண்: எந்நாளுமே என் ஆசை மச்சானே உன் கூட தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே

ஆண்: ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
பெண்: ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமரன் உனக்கு ஒரு குறையேது மாமன் இல்லாத பூமியின் மீது எனக்கு ஒரு துணை ஏது
ஆண்: கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அணைச்சேனே என் பேரை மறந்து உன் பேரைத்தானே எப்போதும் நினைச்சேனே
பெண்: பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது பாவை மனம் தானே

ஆண்: வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும் படிக்குது எசப் பாட்டு ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதைக் கேட்டு
பெண்: ஒன்னாக கலந்து சந்தோஷ உறவு எந்நாளும் விலகாது கண்ணாடி போலே கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது
ஆண்: பட்டு பாய போட்டது பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக

பெண்: ஆத்தாடி
ஆண்: உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா
பெண்: பூச்சூடி
ஆண்: உன் நெனப்புல மிதப்புல இருப்பவன் இவன் தான் புரியாதா
பெண்: எந்நாளுமே என் ஆசை மச்சானே
ஆண்: ம்ம்ம்ம்ம்ம்
பெண்: உன் கூடத் தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே
ஆண் &

Female: Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan
Female: Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan
Female: Aathaadi un Arumaiyum perumaiyum Arinjava ivadha theriyadhaa Poochudi un Nenappula medhappula Iruppava ivadhaan puriyadhaa
Female: Ennalumae en asai machanae Un kudathaan naan iruppen Un thunaiaaga nalla inaiaaga Endrum vazha pirandhenae
Female: Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan
Male: Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan
Female: Oor sanam vazhthum Rasa kumaran Unakku oru korai yedhu Maman illadha Boomiyin meedhu Enakku oru thunai yedhu
Male: Kandaangi pudava Kondaadum nilaava Kaiyodu anachenae En perai marandhu Un peraithaanae Eppodhum ninachenae
Female: Pani poo pol sirikkuthu Paal pol irukkudhu Paavai manam dhanae
Male: Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan
Female: Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan
Male: Veesura kathum Vayal veli nathum Padikkuthu yesa pattu Aan kili manasum Poonkili manasum Thudikkudhu athai kettu
Female: Onnaagha kalandhu Santhosa uravu Ennaalum vilagaadhu. Kannadi polae Kallala adichaa Thanneerum udaiyadhu
Male: Pattu paaya pottadhu Panneer thuuvudhu Pookkal namkkaaga
Female: Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan
Male: Rasidhaan kai rasidhaan Un mugamae rasidhaan
Female: Aathaadi..
Male: Un arumaiyum perumaiyum
Arinjavan ivandhaan theriyaadha
Female: Poochudi..
Male: Un nenappula medhappula
Iruppavan ivandhaan puriyadhaa
Female: Ennaalumae en asai machanae
Male: Imimimim
Female: Un kudathaan naan iruppen
Un thunaiyaaga nalla inaiyaaga
Endrum vaazha pirandhenae
Male &
Female: {Rasidhaan kai rasidhaan
Un mugamae rasidhaan} (2)
naan unarvodu
tamil paadal music
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil karaoke download
tamil songs lyrics and karaoke
tamil christian devotional songs lyrics
tamilpaa master
kaatu payale karaoke
alagiya sirukki full movie
tamil love feeling songs lyrics for him
master dialogue tamil lyrics
lyrics status tamil
oru manam whatsapp status download
eeswaran song lyrics
aagasam song soorarai pottru
oru naalaikkul song lyrics
anegan songs lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
lyrics of new songs tamil
usure soorarai pottru