Added Date: Feb 11, 2022
ஆண்: நேசம் புது நேசம் இது நெஞ்சில் புது வதனம் இது புனித உறவிது எந்தன் பாதை மாறுது
ஆண்: காதல் வழி காதல் வழி கால்கள் இனி செல்லும் அடி எனது கண்ணுக்கு உந்தன் கனவு தாவுது
ஆண்: இவன் இளமை மீது இறகு போல நடந்து போனவள் இன்று மனது ஓய்ந்த கடவுளாக மடியில் சாய்ந்தனள் இந்த உலகினை மறந்தவள் உயிரில் விழுந்தவள்

ஆண்: சிறிய கோப்பை பெருங்கடல் நிரப்பலாகுமா நூறு கோடி நினைவுகள் இதயம் தாங்குமா
ஆண்: மூன்று காலம் துறந்து நீ உறங்கி கொள்ளம்மா மரணம் அற்ற ஒரு மொழி மௌனம் தானம்மா
ஆண்: உந்தன் இதழில் உறைந்த கவிதை தினம் படித்து பார்க்கிறேன் சின்ன விழியில் புதைந்த விருப்பம் அதை புரிந்து கொள்கிறேன்
ஆண்: இந்த கலக்கம் நம்மை கடக்கும் இரவும் பகலும் இனிக்கும்

ஆண்: நாளை உனது குறுநகை மீண்டும் தோன்றுமே நின்று போன குறும்புகள் நிகழ தொடங்குமே
ஆண்: அருவி போல அவிழுவாய் வாழ்வு நனையுமே நிலவு நீயும் விலகிட்டாள் வானம் உதிருமே
ஆண்: இந்த கருவி யுகத்தை கடந்து ஒரு கருணை வளர்க்கலாம் அடி உணர்வு நிலையில் இருந்து புது காதல் வார்க்கலாம்
ஆண்: சிறு மயக்கம் மெல்ல தெளியும் கவலை முகில்கள் களையும்

ஆண்: ம்ம்.ம்ம்.ம்ம்.. ம்ம்..ம்ம்.ம்ம். ம்ம்.ம்ம்...ம்ம்..

Male: Nesam puthu nesam ithu Nenjil puthu vathanam ithu Punitha uravithu Enthan paathai maaruthu
Male: Kaadhal vazhi kaadhal vazhi Kaalgal ini sellum adi Enathu kannukku Unthan kanavu thaavuthu
Male: Ivan ilamai meedhu Iragu pola nadanthu ponaval Indru manathu oindha kadavulaaga Madiyil saainthanal Intha ulaginai maranthaval Uyiril vizhunthaval

Male: Siriya koppai perungkadal Nirappalaagumaa Nooru kodi ninaivugal Idhayam thaangumaa
Male: Moondru kaalam thuranthu nee Urangi kollammaa Maranam attra oru mozhi Mounam thaanammaa
Male: Unthan idhalil uraintha kavithai Dhinam padithu paarkiren Chinna vizhiyil puthaintha viruppam Athai purinthu kolgiren
Male: Intha kalakkam Nammai kadakkum Iravum pagalum inikkum
Male: Nesam puthu nesam ithu Nenjil puthu vathanam ithu Punitha uravithu Enthan paathai maaruthu
Male: Naalai unadhu kurunagai Meendum thondrumae Nindru pona kurumbugal Nigazha thodangumae
Male: Aruvi pola avizhuvaai Vaazhvu nanaiyumae Nilavu neeyum vilagitaal Vaanam uthirumae
Male: Intha karuvi yugathai kadanthu Oru karunai valarkalaaam Adi unarvu nilaiyil irunthu Pudhu kaadhal vaarkalaam
Male: Siru mayakkam Mella theliyum Kavalai mugilgal kalaiyum
Male: Nesam puthu nesam ithu Nenjil puthu vathanam ithu Punitha uravithu Enthan paathai maaruthu
Male: Kaadhal vazhi kaadhal vazhi Kaalgal ini sellum adi Enathu kannukku Unthan kanavu thaavuthu
Male: Ivan ilamai meedhu Iragu pola nadanthu ponaval Indru manathu oindha kadavulaaga Madiyil saainthanal Intha ulaginai maranthaval Uyiril vizhunthaval
Male: Hmm .mmm.mmm.mmm. Hmm.mm.mmm. Hmm.mmmm.mmmm..
rc christian songs lyrics in tamil
tamil2lyrics
thenpandi seemayile karaoke
aalankuyil koovum lyrics
soorarai pottru theme song lyrics
chellama song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil song lyrics in english
master the blaster lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
raja raja cholan song karaoke
i movie songs lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
tamil love song lyrics
malto kithapuleh
best lyrics in tamil
theera nadhi maara lyrics
tamil songs without lyrics
orasaadha song lyrics
asuran song lyrics download