Added Date: Feb 11, 2022
பெண்: நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
பெண்: நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா கண்ணா வா... காத்திருப்பேன் உன்னை நான்.. பாத்திருப்பேன்
பெண்: ஆற்று நீரில் காற்று மோதி ஆடும் இன்பம் தேடுகின்றேன்
பெண்: ஆற்று நீரில் காற்று மோதி ஆடும் இன்பம் தேடுகின்றேன் அலைகளில் நனைந்தது இளங்கனி தேகமிது புது வெள்ளம் நீ கொண்டுவா

பெண்: பூக்கள் தூவி மேடை போட்டு பூவை இங்கே வாடுகின்றேன்
பெண்: பூக்கள் தூவி மேடை போட்டு பூவை இங்கே வாடுகின்றேன் பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது சிலை வைக்கத் தேர் கொண்டு வா...

Female: Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa
Female: Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Kannaa vaa kaathirukken Unnai naan paarthiruppen
Female: Aatru neeril kaatru odi Aadum inbam thaedugindren
Female: Aatru neeril kaatru odi Aadum inbam thaedugindren Alaigalil nanaindhadhu Ilangani dhaegam idhu Pudhu vellam nee kondu vaa vaa
Female: Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa
Female: Pookkal thooviya maedai pottu Poovai ingae vaadugindren
Female: Pookkal thooviya maedai pottu Poovai ingae vaadugindren Payan thara solludhu Virundhu thaan vandhadhu Silai vaikka thaer kondu vaa vaa
Female: Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Kannaa vaa kaathirukken Unnai naan paarthiruppen
putham pudhu kaalai song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
kannathil muthamittal song lyrics free download
uyire uyire song lyrics
romantic songs lyrics in tamil
maara movie song lyrics
friendship song lyrics in tamil
best love song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
sundari kannal karaoke
poove sempoove karaoke with lyrics
tamil songs lyrics download free
thaabangale karaoke
eeswaran song
kutty pattas tamil movie download
google google song lyrics tamil
tamilpaa
google google vijay song lyrics
yesu tamil
alaipayuthey songs lyrics