Added Date: Feb 11, 2022
பெண்: முல்லைய கேளு மல்லிய கேளு மொட்டு விரிஞ்சு அல்லிய கேளு முறைமாமன் மொத்தத்துல ரஜினி
பெண்: பல்லிய கேளு பச்சிய கேளு பச்சை வயலு நத்தைய கேளு அவரே தான் என்னுடைய கஜினி
பெண்: கமல் ஆட்டும் முத்தம் கொடுப்பாரு விஜய் ஆட்டும் சுத்தி அடிப்பாரு எட்டுதிசையும் சேர்ந்து கண்ணு வைக்கும் சூப்பரான ஸ்டாரு என்ன அழக போல அள்ளி கொள்ள அவருக்கு ஈடு யாரு
குழு: எட்டுதிசையும் சேர்ந்து கண்ணு வைக்கும் சூப்பரான ஸ்டாரு என்ன அழக போல அள்ளி கொள்ள அவருக்கு ஈடு யாரு
பெண்: வெள்ளையும் சொல்லையுமா அவர் முன்னே வந்து நிக்க கண்டா முல்லையும் மல்லிகையும் சிவப்பாகும் அம்மம்மா
பெண்: மங்கள குங்குமமா அவர் அள்ளி தந்த அன்ப சொன்னா வெள்ளியும் தங்கமுமா ஒளிவீசும் சொல்லம்மா
பெண்: சொத்து சுகம் சேர்த்தாலும் மாறாத மாமன என்ன சொல்லி பாராட்டுவேன் பெத்தவளும் காட்டாத தாய் அன்ப நான் காட்டி நெஞ்சில் வச்சு தாலாட்டுவேன்
பெண்: ஆகாயம் வத்தும் வரையும் பூலோகம் சுத்தும் வரையும் அவரே உலகில் சிறந்த ஆம்பள

பெண்: புள்ளையும் குட்டியுமா அவர் உள்ளம் மட்டும் கட்டிக்கொள்ள என்னிடம் உள்ளதெல்லாம் தருவேனே ஒவ்வொண்ணா
பெண்: சுத்துற பம்பரமா அவரு சொன்னது எல்லாம் செய்ய எண்ணி எப்போவும் எண்ணைய போல் வழிவேனே எள்ளுணா
பெண்: தொல்லை ஏதும் தாராம நாள் தோரும் மாமனை கண்ணில் வெச்சு நான் காக்கும் உள்ளவரா நீங்காம வாயார மாமனை செல்லம் கொஞ்சி சோறு ஓடணும்
பெண்: ஊராரு சொல்லி புகழ வேறேதும் இல்ல கவலை பொதுவா அவரை முடிஞ்சேன் மூச்சுல
பெண்: முல்லைய கேளு மல்லிய கேளு மொட்டு விரிஞ்ச அல்லிய கேளு முறைமாமன் மொத்தத்துல ரஜினி

Female: Mullaiya kelu malliya kelu Mottu virinja alliya kelu Moramaaman mothathula rajini
Female: Balliya kelu patchiya kelu Pacha vayalu naththaiya kelu Avarae thaan ennudaiya ghajini
Female: Kamal aatum mutham kodupparu Vijay aatum suthi adippaaru Ettudhisaiyum sernthu kannu vaikkum Superaana siru Enna azhaga pola alli kolla Avarukku eedu yaaru
Chorus: Ettudhisaiyum sernthu Kannu vaikkum Superaana siru Enna azhaga pola alli kolla Avarukku eedu yaaru
Female: Vellaiyum sollaiyuma Avar munnae vandhu nikka kanda Mullaiyum malligaiyum Sivapaagum ammammaa
Female: Mangala kungumamaa Avar alli thandha anbai solla Velliyum thangamumaa Oliveesum sollammaa
Female: Sothu sugam serthaalum Maaratha maamana Enna solli paaraatuven Pethava eedaaga Thaai anba naa kaati Nenjil vechu thaalaatuven
Female: Aagayum vaththum varaiyum Boologam suthum varaiyum Avarae ulagil sirantha aambala
Female: Mullaiya kelu malliya kelu Mottu virinja alliya kelu Moramaaman mothathula rajini
Female: Pullaiyum kuttiyuma Avar ullam mattum kattikolla Ennidam ullathelaam Tharuvenae ovvonnaa
Female: Suthura bombaramaa Avaru sonnathu elaam seiya enni Eppovum ennaiya pol Vazhvenae ellunaa
Female: Thollai yedhum thaaraama Naal dhorum maamana Kannil vechu naan kaakanum Ullavara neengaama Vaayaara maamana Chellam konji soru ootanum
Female: Ooraaru solli pugazha Veryedhum illa kavala Pothuva avara mudinjen moochula
Female: Mullaiya kelu malliya kelu Mottu virinja alliya kelu Moramaaman mothathula rajini
Female: Balliya kelu patchiya kelu Pacha vayalu naththaiya kelu Avarae thaan ennudaiya ghajini
Female: Kamal aatum mutham kodupparu Vijay aatum suthi adippaaru Ettudhisaiyum sernthu kannu vaikkum Superaana siru Enna azhaga pola alli kolla Avarukku eedu yaaru
Chorus: Ettudhisaiyum sernthu Kannu vaikkum Superaana siru Enna azhaga pola alli kolla Avarukku eedu yaaru
google google tamil song lyrics in english
old tamil karaoke songs with lyrics
aalankuyil koovum lyrics
google google song tamil lyrics
soorarai pottru song tamil lyrics
lyrics of kannana kanne
saraswathi padal tamil lyrics
tamil songs lyrics download for mobile
enjoy enjami song lyrics
yesu tamil
tamil karaoke old songs with lyrics 1970
medley song lyrics in tamil
hello kannadasan padal
new movie songs lyrics in tamil
rummy song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
master the blaster lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
tamil christmas songs lyrics pdf
tamil love feeling songs lyrics download