Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: உன் சுவாசம் என் மீது விழுகையில் உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில் அன்பே விழுந்தேன் உன்னுள் தொலைந்தேன்
ஆண்: உன் பார்வை என் மீது படுகையில் உனக்காக என் நாட்கள் விடிகையில் மீண்டும் பிறந்தேன் என்னை மறந்தேன்
ஆண்: பட பட படவென மை விழி பேசிட மனசுக்குள் மழை துளி குதிக்கிறதே
ஆண்: தட தட தடவென கட கட கடவென இதயத்தில் ரயில் ஒன்று கடக்கிறதே
ஆண்: எரிமலை பனிமலை இரண்டுக்கும் நடுவிலே என்னை இன்று நிறுத்துகிறாய் கண்ணில் வெயில் காலம் நெஞ்சில் மழை காலம் அள்ளி தந்தாயே உயிரே
ஆண்: ஓ உன் சுவாசம் என் மீது விழுகையில் உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில் அன்பே விழுந்தேன் உன்னுள் தொலைந்தேன்
ஆண்: யோ பேபி கல் நீ வந்தாலே போதுமே என் கஷ்டங்கள் சந்தோசம் ஆகுமே விலகி விலகி என்ன விட்டுட்டு போகாதே முத்தம் ஒன்று கொடுத்தால் கொறஞ்சி போகாதே
பெண்: கீப் இன் யுவர் ஹார்ட் யூ ஆர் எ சண்டை கோழி ஓ ஹோ பாய் எனிடைம் அம் யுவர் செல்ல கோழி ஓ ஹோ இதயம் துடித்திட சுவாசம் ஆனாயே
ஆண்: யா கம் ஆன்
ஆண்: உன்னால் திண்டாடினேன் ஐயோ தள்ளாடினேன் பெண்ணே போராடினேன் ஆனால் கொண்டாடினேன்
ஆண்: குழந்தையும் குமரியும் இணைந்தவள் இவளென என் மனம் உன்னை கண்டு ரசிக்கிறதே
ஆண்: கோபத்தில் சிவந்திடும் கன்னத்தை பார்க்கையில் குறும்புகள் செய்திட பிடிக்கின்றதே
ஆண்: தடயங்கள் தெரிந்துமே சாட்சிகள் இருந்துமே என்னை எங்கு கடத்துகிறாய் கண்ணில் வெயில் காலம் நெஞ்சில் மழை காலம் அள்ளி தந்தாயே உயிரே

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: பெண்ணே உன் யோசனை காற்றில் பூ வாசனை கையில் தந்தேன் என்னை ஏற்றால் என்னை அன்னை
ஆண்: தினம் தினம் கனவினில் நீ வர தானடி கண்களை மூடி நான் தூங்குகிறேன்
ஆண்: மனசுக்குள் உனக்கென மாளிகை அமைத்திட நிலவினில் கற்களை வாங்குகிறேன்
ஆண்: திரி இல்லை தீ இல்லை புன்னகை வீசிடும் பார்வையில் கொளுத்துகிறாய் கண்ணில் வெயில் காலம் நெஞ்சில் மழை காலம் அள்ளி தந்தாயே உயிரே

ஆண்: உன் பார்வை என் மீது படுகையில் உனக்காக என் நாட்கள் விடிகையில் மீண்டும் பிறந்தேன் என்னை மறந்தேன் என்...

Male: Un swaasam En meedhu vizhugayil Ull nenjil thee ondru erigayil Anbae vizhundhen Unnul tholaindhen
Male: Un paarvai En meedhu padugayil Unakaaga en naatkal vidigayil Meendum pirandhen Ennai marandhen
Male: Pada pada pada vena Mai vizhi pesida Manasukul mazhai thuli Kudhikiradhae
Male: Thada thada thada vena Kada Kada Kada vena Idhayathil rayil ondru kadakirathae
Male: Erimalai panimalai Erandukum naduvilae Enai indru niruthugiraai Kannil veyil kaalam Nenjil mazhai kaalam Alli thanthaayae uyirae
Male: Ohh.un swaasam En meedhu vizhugayil Ull nenjil thee ondru erigayil Anbae vizhundhen Unnul tholaindhen
Male: Yo baby gal Nee vandhaalae podhumae En kashtangal Sandhosham aagumae Vilagi vilagi Enna vittutu pogaadhae Mutham ondru koduthal Koranji pogaadhae
Female: Keep in your heart You are a sanda kozhi Oh..hoo Boy anytime Am your chella kozhi Oh.hoo Idhayam thudidhida Swasam aanayae
Male: Yaa..come on..
Male: Unnal thindaadinen Ayyo thallaadinen Pennae poraadinen Aanal kondaadinen
Male: Kuzhandhayum kumariyum Inaindhaval ivalena En manam unai kandu Rasikiradhae
Male: Kobathil sivandhidum Kannatthai paarkayil Kurumbugal seidhida Pidikindradhae
Male: Thadayangal therindhumae Saatchigal irundhumae Enai engu kadathugiraai Kannil veyil kaalam Nenjil mazhai kaalam Alli thanthaayae uyirae
Male: Ohh.un swaasam En meedhu vizhugayil Ull nenjil thee ondru erigayil Anbae vizhundhen Unnul tholaindhen
Male: Aaa.aaaa.aaaaa Aaa.aaaa..aaaaa Aaa.aaaaaaa.aaaaa...
Male: Pennae un yosanai Kaatril poo vaasanai Kayil thandhen enai Yetraal ennai anai
Male: Dhinam dhinam kanavinil Nee vara thaanadi Kangalai moodi naan Thoongukiren
Male: Manasukul unakena Maaligai amaithida Nilavinil karkalai Vaangugiren
Male: Thiri illai thee illai Punnagai veesidum Paarviyil koluthugiraai Kannil veyil kaalam Nenjil mazhai kaalam Alli thanthaayae uyirae
Male: Un swaasam En meedhu vizhugayil Ull nenjil thee ondru erigayil Anbae vizhundhen Unnul tholaindhen
Male: Un paarvai En meedhu padugayil Unakaaga en naatkal vidigayil Meendum pirandhen Ennai marandhen. Ennn.ehhhnnnnn..eehnnnn.
find tamil song by partial lyrics
ka pae ranasingam lyrics
tamil karaoke video songs with lyrics free download
naan unarvodu
tamil songs lyrics download for mobile
natpu lyrics
thenpandi seemayile karaoke
kaiyile aagasam soorarai pottru lyrics
siragugal lyrics
paatu paadava
tamil christian songs lyrics pdf
asuran song lyrics
aagasam song soorarai pottru mp3 download
ovvoru pookalume karaoke download
malargale malargale song
enna maranthen
tamil devotional songs lyrics in english
cuckoo cuckoo tamil lyrics
asku maaro karaoke
song lyrics in tamil with images