Added Date: Feb 11, 2022
பெண்: பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்....
பெண்: பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண்: {ராகம் தனை தேடும் புது வீணையே மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே} (2) சந்தோஷம்...கொண்டாடும் சந்தோஷம்...கொண்டாடும்..சங்கீதம் நெஞ்சில் சுகம் கோடி தருமே..

ஆண்: ...........
பெண்: {கங்கை வரும் என்றே கடல் தேடுதே தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே} (2) பூங்காத்தும் தேனாகும் பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே வாழ்வில் திருநாளும் வருமே..
பெண்: பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்....

Female: Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Andha kaalam varum neram Adhan vaazhvil varum yogam
Female: Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae
Female: {Raagamthanai thaedum Pudhu veenaiyae Meetum viral theendum Unai naalaiyae} (2) Santhosam.. kondaadum . Santhosam kondaadum sangeedham Nenjil sugam kodi tharumae
Female: Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae
Male: ..........
Female: {Gangai varum endrae Kadal thaeduthae Thendral thodum endrae Kodi aadudhae} (2) Pongaathum. thaenaagum Pongaathum thaenaagum penn poovae Vaazhvil thirunaalum varumae
Female: Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Andha kaalam varum neram Adhan vaazhvil varum yogam
Female: Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae
soorarai pottru movie lyrics
album song lyrics in tamil
pularaadha
tamil gana lyrics
oru manam song karaoke
enjoy enjaami meaning
lyrics tamil christian songs
karnan movie songs lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
oru porvaikul iru thukkam lyrics
thenpandi seemayile karaoke
soorarai pottru lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
paadal varigal
new movie songs lyrics in tamil
google google song tamil lyrics
alagiya sirukki tamil full movie
sarpatta parambarai lyrics
putham pudhu kaalai tamil lyrics
vijay sethupathi song lyrics