Added Date: Feb 11, 2022
ஆண்: பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா
பெண்: காதில் சொன்னாயே ஹோய் ஹோய் காதல் சங்கீதம் ஹோய் ஹோய் காதில் சொன்னாயே ஹோய் ஹோய் காதல் சங்கீதம் ஹோய் ஹோய் கண் வாசலில் உன் வாசமோ
ஆண்: கண் வாசலில் உன் வாசமோ பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா
ஆண்: தெருவோரம் தினம் பாடல் பாடும் நெஞ்சில் நீயே புதிதாக பல தாளம் போடும் கண்ணில் யாரோ நானோ தினம் தானம் கேட்கும் காதல் பிச்சைக்காரன்
பெண்: உன் மார்பில் நான் சாய்ந்தாடும் பொன்னான நாள் வாராதோ உன் மார்பில் நான் சாய்ந்தாடும் பொன்னான நாள் வாராதோ நினைத்தால் கொடுப்பேன் கண்ணா இன்னும் ஏன் தாகமோ கண் வாசலில் உன் வாசமோ
ஆண்: பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா
பெண்: நடை பாதை எங்கள் நாடு நீயே அங்கு ராஜா இரவாகி வரும்போது நானே உந்தன் ராணி நானோ தினம் தானம் கேட்கும் காதல் பிச்சைக்காரி
ஆண்: அச்சாரம் தான் ரோசாப்பூ முத்தாட வா ராசாத்தி அச்சாரம் தான் ரோசாப்பூ முத்தாட வா ராசாத்தி சிரிப்பாய் விரிப்பாய் பாயில் என்னைப் பாராட்டுவாய் கண் வாசலில் உன் வாசமோ
பெண்: பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா
ஆண்: காதில் சொன்னாயே ஹோய் ஹோய் காதல் சங்கீதம் ஹோய் ஹோய் காதில் சொன்னாயே ஹோய் ஹோய் காதல் சங்கீதம் ஹோய் ஹோய் கண் வாசலில் உன் வாசமோ
பெண்: கண் வாசலில் உன் வாசமோ
ஆண்: பூ மேலே வீசும் பூங்காற்றே
பெண்: என் மேல் வீச மாட்டாயா ஆண் மற்றும்
பெண்: என் மேல் வீச மாட்டாயா என் மேல் வீச மாட்டாயா

Male: Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa
Male: Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa
Female: Kaadhil sonnayae hoi hoi
Kaadhal sangeetham hoi hoi
Kaadhil sonnayae hoi hoi
Kaadhal sangeetham hoi hoi
Kann vaasalil un vaasamo
Male: Kann vaasalil un vaasamo
Male: Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa
Male: Theruvoram dhinam paadal Paadum nenjil neeyae Pudhidhaaga pala thaalam Podum kannil yaaro Naano dhinam dhaanam Ketkum kaadhal pichaikkaaran
Female: Un maarbil naan saaindhaadum Ponnaana naal vaaraadho Un maarbil naan saaindhaadum Ponnaana naal vaaraadho Ninaithaal koduppen Kannaa innum yen dhaagamo Kann vaasalil un vaasamo
Male: Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa
Female: Nadai paadhai engal naadu Neeyae angu raajaa Iravaagi varumbodhu Naanae undhan raani Naano dhinam dhaanam ketkkum Kaadhal pichaikkaari
Male: Achchaaram dhaan rojaapoo Muthaada vaa raajaathi Achchaaram dhaan rojaapoo Muthaada vaa raajaathi Sirippaai virippaai Paayil ennai paaraattuvaai Kann vaasalil un vaasamo
Female: Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa
Male: Kaadhil sonnayae hoi hoi
Kaadhal sangeetham hoi hoi
Kaadhil sonnayae hoi hoi
Kaadhal sangeetham hoi hoi
Kann vaasalil un vaasamo
Female: Kann vaasalil un vaasamo
Male: Poomel veesum poongaatrae
Female: En mel veesa maattaayaa
Both: En mel veesa maattaayaa
En mel veesa maattaayaa
tamil duet karaoke songs with lyrics
i songs lyrics in tamil
kutty pasanga song
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil new songs lyrics in english
vathikuchi pathikadhuda
master vaathi coming lyrics
best love song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
meherezyla meaning
kadhal kavithai lyrics in tamil
tamil song lyrics in english free download
bigil song lyrics
hanuman chalisa in tamil and english pdf
cuckoo padal
karnan thattan thattan song lyrics
mg ramachandran tamil padal
kannalane song lyrics in tamil
soorarai pottru song lyrics