Added Date: Feb 11, 2022
ஆண்: மெய் அது பொய்யோடு மெய்யாக வாழட்டும் பொய் அது தீ போல மெய்யோடு சேரட்டும் தீ அது பொய்யான மெய்யாக மாறட்டும் எந்த ஒரு இருளுக்கும் விடியல்கள் பிறக்கும்
ஆண்: தலை கீழாய் பிறக்கும் மானிடா தலை கணம் தான் இன்னும் ஏனடா உன்னோடு திரியும் பொய்களில் நீயும் ஒரு துகளடா
பெண்: {ஓடுற நரியில ஒரு நரி குள்ள நரி குள்ள நரி முடியில ஒரு முடி வெள்ள முடி} (4)
ஆண்: வெளிச்சங்கள் விரைகையில் நட்சத்திரம் துவளும் இரவுகள் வெளிப்பட மின்மினிகள் சிதறும் உனக்கென பிறக்கிற ஒவ்வொரு நொடியும் உன்னை விட்டு உன்னை விட்டு காலத்தில் கரையும்
ஆண்: போர்க்களமாய் நகரும் நாட்களில் புன்னகையும் மறந்து போகுதா முன்னேறும் பாதையில் வரும் தடைகளை நீ தாண்டடா

Music by: Sundaramurthy KS
Male: Mei athu poiyodu Meiyaaga vaalattum Poi athu thee pola Meiyodu serattum Thee athu poiyaana Meiyaaga maarattum Entha oru irulukkum Vidiyalgal pirakkum
Male: Thalai keelai Pirakkum maanidaa Thalai kanam thaan Innum yenadaa Unnodu thiriyum poigalil Neeyum oru thugaladaa
Female: {Odura nariyila Oru nari kulla nari Kulla nari mudiyila Oru mudi vella mudi} (4)
Male: Velichangal viraigaiyil Natchathiram thoovalum Iravugal velipada Minminigal sitharum Unakkena pirakkira Ovvoru nodiyum Unnai vittu unnai vittu Kaalathil karaiyum
Male: Porkalamaai Nagarum naatkalil Punnagaiyum Maranthu pogutha Munnerum paathaiyil Varum thadaikalai Nee thaandadaa
Female: {Odura nariyila Oru nari kulla nari Kulla nari mudiyila Oru mudi vella mudi} (4)
Male: Mei athu poiyodu Meiyaaga vaalattum Poi athu thee pola Meiyodu serattum Thee athu poiyaana Meiyaaga maarattum Entha oru irulukkum Vidiyalgal pirakkum
en kadhal solla lyrics
konjum mainakkale karaoke
tamil song lyrics video download for whatsapp status
cuckoo cuckoo lyrics in tamil
maara song tamil
maraigirai movie
varalakshmi songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
oru manam movie
kaiyile aagasam soorarai pottru lyrics
poove sempoove karaoke
tamil christian songs lyrics in tamil pdf
ilaya nila karaoke download
venmegam pennaga karaoke with lyrics
kai veesum
abdul kalam song in tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
rakita rakita song lyrics
mudhalvane song lyrics
aagasam song soorarai pottru