Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு டயலாக் சொல்லி ஒரு பாட்டு பாடட்டுமா நம்மலாம் கண்ண திறந்து ஆடுறோம்டா கண்ணா மூச்சி ஆட்டம் இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா பல மல்லிகை பூ தோட்டம் வா மச்சி பாட்ட கேளு
ஆண்: ஹேய் சௌன்ட்..
ஆண்: ஹேய் ஹேய்..
ஆண்: கண்ண திறந்து ஆடுறோம்டா கண்ணா மூச்சி ஆட்டம் இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா பல மல்லிகை பூ தோட்டம்
ஆண்: ஹேய் கண்ண திறந்து ஆடுறோம்டா கண்ணா மூச்சி ஆட்டம் இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா பல மல்லிகை பூ தோட்டம்
ஆண்: பொறப்பும் இறப்பும் இல்லாம இந்த மானுட வாழ்க்கை இல்ல வாழ்க்கை இல்ல இனிமையானா நினைவு மட்டும் வாழ்க்கையோட எல்லை...நம்ம எல்லை
ஆண்: அவ எங்கயுமே போகலடா மாப்புள்ள அவ வாழுறாடா கோட்டை கட்டி உன் மனசுல ஹேய் எங்கயுமே போகலடா மாப்புள்ள அவ வாழுறாடா சாமியா உன் மனசுல மனசுல...

ஆண்: தனனா தனனா தன தனனா தனனா தனனா தனனா தன தன்ன நன்னனா தனனா தனனா தன தன்ன நன்னனா
ஆண்: மாமா.. என் மாமா...
ஆண்: ஆணும் பெண்ணும் அன்பும் இன்பமும் பொருந்தி உணர்வுல கலந்த துளி விந்துள பொறந்தோம்
ஆண்: மழலையில் தவழுந்து பலர் மடிகளில் வளர்ந்தோம் முத்தமிழினை சுவைத்து இளமை பருவத்தை கடந்தோம்
ஆண்: மடன சொரூபன் மாமயில் என மருண்டு திரண்டு மச்சான் புள்ளகுட்டி சொத்து பத்துன்னு புகழினை சேர்த்து
ஆண்: தன்னனா தன்னனா தன்னனா தன்னனனா
ஆண்: வல்லமை மாறி இளமை மாறி நரை திரை தெரியும் மச்சான் வாழ்க்கையோட அர்த்தங்களும் அப்போதான் புரியும்
ஆண்: உனக்கும் நடக்கும்டா அது எனக்கும் நடக்கும்டா விழியில் தெரிவது கடல் காற்றில் கலக்கும்டா

Male: Oru dialogue solli Oru paattu paadattuma Nammalam kanna thirandhu aaduromda Kanna moochi aatam Indha mannukkulla thoonguthada Pala malligai poo thottam Vaa machi paatta kelu
Male: Sound.
Male: Hey.
Male: Kanna thirandhu aaduromda Kanna moochi aatam Indha mannukkulla thoonguthada Pala malligai poo thottam
Male: Hey kanna thirandhu aaduromda Kanna moochi aatam Indha mannukkulla thoonguthada Pala malligai poo thottam
Male: Porappum irappum Illaama indha manooda Vaazhkai illa.vaazhkai illa Inimaiyanna ninaivu mattum Vaazhkaiyoda ellai.namma ellai
Male: Ava engayumae pogalada mappula Ava vazhurada kotta katti un manasula Hey engayumae pogalada mappula Ava vazhurada saamiya un manasula Manasula...
Male: Kanna thirandhu aaduromda Kanna moochi aatam Indha mannukkulla thoonguthada Pala malligai poo thottam
Male: Thanana thanana Thana thanana Thanana thanana Thana thanna nananana Thanana thanana Thana nananana
Male: Maama. En maama.
Male: Aanum pennum Anbum inbamum porundhi Unnarvulla kalandha Thuli vindhula porandhom
Male: Mazhalayil thavazhndhu Palar madigallil valarndhom Muthamizhinai suvaithu Ilamai paruvathai kadanthom
Male: Madana soruban maamaiyil ena Marundu thirandu Machan pullakutty soththu pathunu Pugazhinai serthu
Male: Thannana thannana Thannana thannanana
Male: Vallamai maari illamai maari Narai thirai theriyum Machan vaazhkaiyoda arthangalum Appothaan puriyum
Male: Unakkum nadakkum da Adhu enakkum nadakkum da Vizhiyil therivadhu Kadal kaatril kalakkum da
Male: Kanna thirandhu aaduromda Kanna moochi aatam Indha mannukkulla thoonguthada Pala malligai poo thottam
Male: Hey kanna thirandhu aaduromda Kanna moochi aatam Indha mannukkulla thoonguthada Pala malligai poo thottam
Male: Porapum irappum Illaama indha manooda Vaazhkai illa.vaazhkai illa Inimaiyanna ninaivu mattum Vaazhkaiyoda ellai.namma ellai
Male: Ava engayumae pogalada mappula Ava vazhurada kotta katti un manasula Hey engayumae pogalada mappula Ava vazhurada saamiya un manasula Manasula..
Male: Kanna thirandhu aaduromda Kanna moochi aatam Indha mannukkulla thoonguthada Pala malligai poo thottam
80s tamil songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
en kadhale lyrics
amman devotional songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
tamil songs lyrics download for mobile
karnan lyrics tamil
natpu lyrics
mappillai songs lyrics
aagasatha
tamil love feeling songs lyrics
vaalibangal odum whatsapp status
tamil album song lyrics in english
lyrics song status tamil
bahubali 2 tamil paadal
share chat lyrics video tamil
thullatha manamum thullum padal
pagal iravai karaoke
a to z tamil songs lyrics
cuckoo cuckoo song lyrics tamil