Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
ஆண்: அடி காதல் ஒரு கண்ணில் காமம் ஒரு கண்ணில் இது தான் தேன் நிலா
பெண்: சிறு முத்தம் தருகையில் மொத்தம் நனைவது அடடா தேன் நிலா
ஆண்: நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை உந்தன் நெஞ்சிலா
பெண்: உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும் மாலை தென்றலா
ஆண்: கலந்திடவா
பெண்: கரைந்திடவா
பெண்: விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து
ஆண்: தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து வாரியே கொடுப்பேன் வசதியை பொறுத்து
பெண்: பற பற பறவென மோக வெள்ளம் பாய்வது எதற்கு
ஆண்: அடடடா டடடா ஆணி வேரும் இனிக்குது எனக்கு
பெண்: என் மேனியில் மயில் இறகாக உன் மீசை ஆடியதென்ன
ஆண்: உன் ஆடைகள் நழுவிய போது ஆடை நானே விடை சொல்லடி பதில் என்னடி
பெண்: ஆஹா
ஆண்: இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி
பெண்: நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி
ஆண்: உன் தேவைகள் எவை என்று சொன்னால் தீர்த்து வைப்பேன் அது என் கடமை
பெண்: பெண் தேவைகள் எவை என்று காண ஆணின் கடமை கண்டுபிடி கண்டுபிடி

பெண்: கரைந்திடவா ஓ

Male: Adi kaadhal oru kannil..kaamam oru kannil Idhu dhaan thaen nila
Female: Siru mutham tharugaiyil motham nanaivadhu Adadaa thaen nila
Male: Naan kaalam muzhudhum thoongum thalai anai Undhan nenjilaa..
Female: Un moochukaatru dhegam killum Maalai thendralaa..
Male: Kalandhidavaa.
Female: Karaindhidavaa.
Female: Viralgalai nuzhaiththu koondhalai kalaiththu Idhazhgalai adaiththu idhayaththai niruthu
Male: Dhegathai koduththu deepathai niruthu Vaariyae kodupenn vasadhiyai poruthu
Female: Para para paraavena mogha vellam paaivadhu edharkku
Male: Adadada dadada aani verum inikkudhu enakku
Female: En meniyil mayil iragaaga un meesai aadiyadhenna
Male: Un aadaigal nazhuviya podhu aadai naanae Vidai solladi.badhil ennadi.
Female: Aahhaaaaa...
Male: Idhu nalla unarchi ilamaiku payirchi Udambukkul uyirai thedidum muyarchi
Female: Naan indru kanden innoru malarchi Naalaikkum vendum sugangalin thodarchi
Male: Un thevaigal evai endru sonaal Theerthu vaipen adhu en kadamai
Female: Penn thevaigal evai endru kaana aanin kadamai Kandupidiiiiii..kandupidi.
Male: Adi kaadhal oru kannil..kaamam oru kannil Idhu dhaan thaen nila
Female: Siru mutham tharugaiyil motham nanaivadhu Adadaa thaen nila
Male: Naan kaalam muzhudhum thoongum thalai anai Undhan nenjilaa..
Female: Un moochukaatru dhegam killum Maalai thendralaa..
Male: Kalandhidavaa
Female: Karaindhidavaa.oohhhh..
ovvoru pookalume song
alaipayuthey songs lyrics
best lyrics in tamil love songs
en kadhal solla lyrics
you are my darling tamil song
tamil karaoke songs with tamil lyrics
kadhal mattum purivathillai song lyrics
soorarai pottru theme song lyrics
soorarai pottru song lyrics tamil
aagasam soorarai pottru lyrics
theera nadhi maara lyrics
viswasam tamil paadal
lollipop lollipop tamil song lyrics
maara song lyrics in tamil
cuckoo enjoy enjaami
oru manam movie
best lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
sarpatta parambarai dialogue lyrics
vaseegara song lyrics