Kannaruge Velli Nila Song Lyrics

Doctor Amma cover
Movie: Doctor Amma (1974)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ மலர்த் தேன்தான் உன் கன்னமோ

பெண்: கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா

பெண்: {அருவியைப்போல் தவழுந்து வரும் இளநடை தென்றல் எனும் மாமன் தந்ததோ பனி இதழ்கள் மடல் விரிக்கும் குளிர்நகை திங்கள் என்னும் அத்தை தந்ததோ} (2)

ஆண்: பம் சிக்க பம் சிக்க பம் யா பம் சிக்க பம் சிக்க பம்

பெண்: சொல்லு காலை வணக்கம் குட் மார்னிங் நாளும் வணங்குவது மிக நல்ல வழக்கமது இன்று ஆறில் வந்த பழக்கம்தானே நூறில் வருவது கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ மலர்த் தேன்தான் உன் கன்னமோ

பெண்: கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா

பெண்: {அழகு தமிழ் அகர முதல எழுதுக கண்ணே உந்தன் அன்னை மகிழவே அறிவுலகம் உன்னை புகழும் பெருமைகள் அன்றும் இன்றும் என்றும் வளரவே} (2)

பெண்: கற்று தெளிந்தவர்க்கு நல்ல கல்வி அறிந்தவர்க்கு எதிர்காலம் இருக்கு உச்சி முகர்ந்திடவோ உன்னை அணைத்திடவோ பட்டுக் கிளியைப்போல பறந்து வந்த பிள்ளைக் கனியமுதோ

பெண்: கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ மலர்த் தேன்தான் உன் கன்னமோ

Female: Kannarugae velli nila Kai arugae vanna puraa Kannarugae velli nila Kai arugae vanna puraa Sirupillai maeni mullai poovin inamoo Mala thaen thaan un kannamoo

Female: Kannarugae velli nila Kai arugae vanna puraa

Female: {Aruviyai pol thavazhundhu varum Ila nadai thendral enum maaman thandhathoo Pani idazhgal madal virikkum kulir nagai Thingal ennum athai thanthatho} (2)

Male: Pam chikk pam chikk pam yaa Pam chikk pam chikk pam

Female: Sollu kaalai vanakkam gud morning Naalum vananguvadhu miga nalla vazhakkam adhu Indru aaril vandha pazhakkam thaanae nooril varuvadhu Kann arugae velli nilaa kai arugae vanna puraa Sirupillai maeni mullai poovin inamoo Mala thaen thaan un kannamoo

Female: Kannarugae velli nila Kai arugae vanna puraa

Female: {Azhagu tamil agara mudhal Ezhudhuga kannae undhan annai magizhavae Arivulagam unnai pugazhum Perumaigal andrum indrum endrum valaravae} (2)

Female: Kattru thelindhavarkku Nalla kalvi arindhavarkku Edhirkaalam irukku Uchi mugirnthidavoo unnai anaithidavoo Pattu kiliyai polae parandhu vandha Pillai kani amudhoo

Female: Kannarugae velli nila Kai arugae vanna puraa Sirupillai maeni mullai poovin inamoo Mala thaen thaan un kannamoo

Female: Kannarugae velli nila Kai arugae vanna puraa

Other Songs From Doctor Amma (1974)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • best love song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • tamilpaa gana song

  • google google song tamil lyrics

  • enjoy en jaami cuckoo

  • dhee cuckoo song

  • thaabangale karaoke

  • orasaadha song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • medley song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • en iniya pon nilave lyrics

  • cuckoo enjoy enjaami

  • tamil lyrics video download

  • movie songs lyrics in tamil

  • minnale karaoke

  • tamil song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • tamil love feeling songs lyrics