பெண்: இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு எல்லோருக்கும் இருப்பதுதான் எனக்கும் இருக்கு எல்லோருக்கும் இருப்பதுதான் எனக்கும் இருக்கு இந்த பொல்லாத வயத்துக்குதான் இந்த பொழப்பு இந்த பொல்லாத வயத்துக்குதான் இந்த பொழப்பு இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு
பெண்: {நாலு தினுசு மனுஷனையும் பார்த்தவதான் நான் முள் நடுவினிலே ரோஜாப் போல பூத்தவதான் நான்} (2)
பெண்: தண்ணி மேலே எண்ணையைப் போல் மிதந்தவதான் நான் தண்ணி மேலே எண்ணையைப் போல் மிதந்தவதான் நான் தன்மானத்திலே மானைப் போல பிறந்தவதான் நான் அப்பப்பா ரொம்ப தப்பப்பா கொஞ்சம் தள்ளப்பா தள்ளி நில்லப்பா அப்பப்பா ரொம்ப தப்பப்பா கொஞ்சம் தள்ளப்பா தள்ளி நில்லப்பா
பெண்: இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு
பெண்: {குப்பை கொட்டும் தொட்டியிலே பிள்ளை கெடக்கு இது பெத்தவங்க போட்டு வச்ச தப்புக் கணக்கு} (2)
பெண்: நாத்தம் அடிச்ச கூவத்தையே மாத்தி வச்சாங்க நாத்தம் அடிச்ச கூவத்தையே மாத்தி வச்சாங்க வாய் நாத்தம் பிடிச்ச மனுஷனை யார் மாத்தி வைப்பாங்க என்னய்யா அட சின்னய்யா புத்தி வல்லையா பதில் சொல்லய்யா.. என்னய்யா அட சின்னய்யா புத்தி வல்லையா பதில் சொல்லய்யா..

விசில்: .............
பெண்: {கப்பல் போல காரில் ஏறி அம்மா வந்தாங்க கையில் ஒரு காசில்லாம சும்மா வந்தாங்க} (2)
பெண்: கேட்டு கொடுக்க மனசில்லாட்டி நானா எடுப்பேன் கேட்டு கொடுக்க மனசில்லாட்டி நானா எடுப்பேன் பத்து காச மட்டும் எடுத்துக்கிட்டு திருப்பிக் கொடுப்பேன் அம்மம்மா உங்க உள்ளம்தான் கடல் வெள்ளம் தான் நீங்க வள்ளல்தான்.. அம்மம்மா உங்க உள்ளம்தான் கடல் வெள்ளம் தான் நீங்க வள்ளல்தான்..
பெண்: இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு எல்லோருக்கும் இருப்பதுதான் எனக்கும் இருக்கு இந்த பொல்லாத வயத்துக்குதான் இந்த பொழப்பு இருந்தா போடு இல்லாட்டி பாரு இருந்தா போடு இல்லாட்டி பாரு

Female: Irundha podu illaatti paaru Irundha podu illaatti paaru Ellorkkum iruppadhuthaan Enakkum irukku Ellorkkum iruppadhuthaan Enakkum irukku Indha pollaadha vayathukku thaan Indha pozhappu Indha pollaadha vayathukku thaan Indha pozhappu Irundha podu illaatti paaru Irundha podu illaatti paaru
Female: {Naalu dhinusu manushanaiyum Paarthavathaan naan Mull naduvinilae rojaa polae Poothava thaan naan} (2)
Female: Thanni melae ennaiyai pol Midhandhava thaan naan Thanni melae ennaiyai pol Midhandhava thaan naan Than maanathil maanai pola Poranthava thaan naan Appappaa romba thappappaa konjam Thallappaa thalli nillaappaa Appappaa romba thappappaa konjam Thallappaa thalli nillaappaa
Female: Irundha podu illaatti paaru Irundha podu illaatti paaru
Female: {Kuppai kottum thottiyilae Pillai kedakku Idhu pethavanga pottu vecha Thappu kanakku} (2)
Female: Naatham adichaa koovathaiyae Maathi vachaanga Naatham adichaa koovathaiyae Maathi vachaanga Vaai naatham pudicha manushanai yaar Maathi vaippaanga Ennaiyaa ada chinnaiyaa Buthi vallaiyaa badhil sollaiyaa Ennaiyaa ada chinnaiyaa Buthi vallaiyaa badhil sollaiyaa
Female: Irundha podu illaatti paaru Irundha podu illaatti paaru
Whistle: ..........
Female: {Kappal pola caaril yaeri Amma vandhaanga Kaiyil oru kaasu illama Summa vandhaanga} (2)
Female: Kettu kodukka manasu illaatti Naana eduppen Kettu kodukka manasu illaatti Naana eduppen Pathu kaasu mattum eduthukittu Thiruppi koduppen Ammammaa unga ullam thaan kadal Vellam thaan neenga vallal thaan Ammammaa unga ullam thaan kadal Vellam thaan neenga vallal thaan
Female: Irundha podu illaatti paaru Irundha podu illaatti paaru Ellorkkum iruppadhuthaan Enakkum irukku Indha pollaadha vayathukku thaan Indha pozhappu Irundha podu illaatti paaru Irundha podu illaatti paaru
tamil christian songs lyrics in tamil pdf
dingiri dingale karaoke
kannamma song lyrics
asuran song lyrics
kadhal album song lyrics in tamil
romantic love songs tamil lyrics
raja raja cholan lyrics in tamil
kannana kanne malayalam
lyrics songs tamil download
cuckoo enjoy enjaami
kalvare song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
karaoke songs with lyrics tamil free download
hanuman chalisa in tamil and english pdf
jesus song tamil lyrics
new tamil karaoke songs with lyrics
tamil movie songs lyrics
enjoy en jaami cuckoo
theriyatha thendral full movie
vaalibangal odum whatsapp status