Muthalmurai Thoduvathu Song Lyrics

Dhooram Adhigamillai cover
Movie: Dhooram Adhigamillai (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubramanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ.ஓ...முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நீயொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம்

பெண்: ஓ.ஓ...முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும் நாடக மயில் மார்கழி வெய்யில் நானொரு நிலாக்குயில் தனிமையில் சேரும் ரகசிய வாரம் தனிமையில் சேரும் ரகசிய வாரம்..

ஆண்: இடையொரு பிடி எனமொரு இளையக்கொடி இவளொரு கிளி
பெண்: பரவச நிலை இது ஒரு புதிய கலை அனுபவமிலை
ஆண்: தாவணி பூவனம் வாடுவதேனோ வா வா நிலாவே தாவணி பூவனம் வாடுவதேனோ வா வா நிலாவே

பெண்: வாலிப மழை..
ஆண்: பருவ மழையாகும்
பெண்: தாமரை குளம்.
ஆண்: அது நிறைந்து போகும்

பெண்: ஓ.ஓ...முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும்
ஆண்: நாடக மயில் மார்கழி வெய்யில் நீயொரு நிலாக்குயில்
பெண்: தனிமையில் சேரும் ரகசிய வாரம்
ஆண்: தனிமையில் சேரும் ரகசிய வாரம்..

பெண்: ஓ.ஓ...ஓஓ...முதல்முறை தொடுவது சுகம் இளமை வளரும்

பெண்: இடைவெளி குறையும் விரலது நகர்ந்து வரும் இருதயம் தொடும்
ஆண்: பழகிய கனி நிலவினில் உறைந்த மணி பிரிவில்லை இனி
பெண்: காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது

ஆண்: ரகசிய சுகம்...
பெண்: கனிந்து வரும் வேளை
ஆண்: அழகிய கிளி..
பெண்: சுமந்து வரும் மாலை ஓ.ஓ.

Male: Oo..oo..mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Naadaga mayil maargazhi veyil Neeyoru nilaakkuyil Thanimaiyil serum ragasiya vaaram Thanimaiyil serum ragasiya vaaram

Female: Oo...oo..mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Naadaga mayil maargazhi veyil Naanoru nilaakkuyil Thanimaiyil serum ragasiya vaaram Thanimaiyil serum ragasiya vaaram

Male: Idaiyoru pidi enamoru Ilayakkodi ivaloru kili
Female: Paravasa nilai Ihu oru pudhiya kalai anupavamillai
Male: Thaavani poovanam vaaduvatheno Vaa vaa nilaavae Thaavani poovanam vaaduvatheno Vaa vaa nilaavae

Female: Vaalipa mazhai.
Male: Paruva mazhaiyaagum
Female: Thaamarai kulam.
Male: Adhu nirainthu pogum

Female: Oo...oo..mudhalmurai thoduvathu sugam Ilamai valarum
Male: Naadaga mayil maargazhi veyil Neeyoru nilaakkuyil
Female: Thanimaiyil serum ragasiya vaaram
Male: Thanimaiyil serum ragasiya vaaram

Female: Oo.oo..oo..mudhalmurai thoduvathu sugam Ilamai valarum

Female: Idaiveli kuraiyum viralathu nagaranthu varum Iruthayam thodum
Male: Pazhagiya kani nilavinil uraintha mani Pirivillai ini
Female: Kadhalin saatchiyil yaettriya dheepam endrum vizhaathu Kadhalin saatchiyil yaettriya dheepam endrum vizhaathu

Male: Ragasiya sugam.
Female: Kaninthu varum velai
Male: Azhagiya kili
Female: Sumanthu varum maalai oo.oo.

Male: Oo..oo..mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Naadaga mayil maargazhi veyil Neeyoru nilaakkuyil Thanimaiyil serum ragasiya vaaram Thanimaiyil serum ragasiya vaaram

Female: Oo...oo..mudhalmurai thoduvathu sugam Ilamai valarum Naadaga mayil maargazhi veyil Naanoru nilaakkuyil Thanimaiyil serum ragasiya vaaram Thanimaiyil serum ragasiya vaaram

Similiar Songs

Most Searched Keywords
  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil songs english translation

  • john jebaraj songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • brother and sister songs in tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • song lyrics in tamil with images

  • sarpatta movie song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • kannalaga song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • happy birthday lyrics in tamil

  • kadhal theeve

  • ka pae ranasingam lyrics

  • mgr karaoke songs with lyrics