Added Date: Feb 11, 2022
பெண்: ஜோதியே உனைத் தேடியே ஒரு சேதியே வருமே இரு காதோடு தூதாகுமே இவள் சார்பாக வாதாடுமே..

பெண்: ஒரு சிறு பறவை அழைத்தது உறவை இரு சிறகே சுமையானதே உடலினை அழைக்கும் உயிருடன் இணைய என் உறவே தடையானதே தழுவாத போது கவிதைகள் ஏது தமிழ் கூட தடுமாறுதே..

பெண்: இளையவள் மனதில் பதிந்திடும் நினைவே சிறு பிரிவில் நிறம் மாறுமா மனம் உனை அழைக்கும் உடலிது நடிக்கும் நளன் கதையே அரங்கேறுமா மனமேடை மீதே நடமாடும் போதே இடைவேளை புதிர் போடுதே...

Female: Jothiyae unai thediyae Oru saethiyae varumae Iru kaadhodu thoothaagumae Ival saarbaaga vaadhadumae..

Female: Oru siru paravai azhaiththathu uravai Iru siragae sumaiyaanathae Udalinai azhaikkum uyirudan inaiya En uravae thadaiyaanathe Thazhuvatha podhu kavithaigal Yaedhu Tamil kooda thadumaaruthae..
Female: Jothiyae unai thediyae Oru saethiyae varumae Iru kaadhodu thoothaagumae Ival saarbaaga vaadhadumae..
Female: Ilaiyaval manathil pasiththidum ninaivae Siru pirivil niram maarumaa Manam unai azhaikkum udalithu nadikkum Nalan kadhaiyae arankerumaa Manamedai meedhe nadamaadum podhe Idaivelai pudhir poduthe..
Female: Jothiyae unai thediyae Oru saethiyae varumae Iru kaadhodu thoothaagumae Ival saarbaaga vaadhadumae..
siragugal lyrics
kannalaga song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
google google panni parthen song lyrics in tamil
mudhalvane song lyrics
lyrics download tamil
thangachi song lyrics
tamil songs lyrics download free
teddy en iniya thanimaye
neeye oli sarpatta lyrics
mainave mainave song lyrics
maara movie song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
kathai poma song lyrics
tamil love song lyrics for whatsapp status
yaar alaipathu lyrics
lyrics whatsapp status tamil
soorarai pottru song lyrics
soorarai pottru kaattu payale lyrics
morrakka mattrakka song lyrics