Sivan Magan Da Song Lyrics

Dhilluku Dhuddu cover

ஆண்: விடாது எங்கும் ஷடாச்சரம் என் உயிர் எழுத்து ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம் என் உயிர் மூச்சு ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும் உன் கை எழுத்து அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த ஆறடி மெய் எழுத்து அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த ஆறடி மெய் எழுத்து

ஆண்: சிவன் மகன்டா உன் போல் மகன் எவன்டா கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா

ஆண்: அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா

ஆண்: மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா..ஆ..ஆஅ..

ஆண்: முருகா உனை நான் தொழுபவன்டா

குழு: {ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா} (2)

ஆண்: ஓம் ஸ்ரீ கந்தனே சரவணபவ நந்தனே திருச்சந்தூர் முருகனே குருகுகனே ஓம்

ஆண்: சண்முக வடிவேலனே அறுபடை இடும் வீரனே பழனிமலை வீரனே திருமுருகா ஓம்..

ஆண்: பச்ச மல பழனி மல கந்தன் அருள் இருக்கையில பிச்சிக்கிட்டு ஒதருதையா என் நேரம் உச்சத்துல

ஆண்: சாமி மல வேலு வந்து சக்கரமா சுத்தையில சுக்கிரனும் ஓடிவந்து நிக்கிறானே வீட்டுக்குள்ள

ஆண்
குழு: {கொரத்தி மகள தொரத்தி தொரத்தி காதலிச்சா முருகா கொரத்தியாரு உயரவேண்டும் உருகுறேனே நீ வா} (2)

ஆண்
குழு: தமிழ் கடவுள் உன்ன தூக்கி தலையில் வச்சோம் குமரா இந்த இனத்த நல்லா வாழ வையி கதிர்காம கந்தா

ஆண்: கதிர்காம கந்தா.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

Male: Vidaadhu engum shadaacharam En uyir ezhuthu Jadaalingam thandha skandham En uyir moochu Adaadhi engum ruthravel idum Un kai ezhuthu Avvezhuthaal aadudhaiyaa indha Aaradi mei ezhuthu Avvezhuthaal aadudhaiyaa indha Aaradi mei ezhuthu

Male: Sivan magandaa Un pol magan evandaa Garjippadhum ratchippadhum Arumugandaa

Male: Aruthavandaa Sooran udal irandaa Pongum malai sangathalai Vadham thodundaa

Male: Maram irundhaal Pachai mayil varundaa Suthum vinai kottithunai Adhu tharundaa Ninaippadhundaa Ennai anaippadhundaa Sithanpadi nitham nodi Kidappavandaa.. aaa.aa.

Male: Murugaa unai naan Thozhubavandaa

Chorus: {Aaru aaru aarubadai Enga Hero neethaanyaa Sooranaiyae kooru poda Vandha hero neethaanyaa } (2)

Male: Sivan magandaa Un pol magan evandaa Garjippadhum ratchippadhum Arumugandaa

Male: Aruthavandaa Sooran udal irandaa Pongum malai sangathalai Vadham thodundaa

Male
Chorus: Om sri kandhanae Saravanabava nandhanae Thiruchandur Muruganae Guruguhanae om

Female

Male: Shanmuga vadivelanae Aarubadai idum veeranae Pazhanimalai veeranae Thirumurugaa Om..

Female
Chorus: Om sri kandhanae Saravanabava nandhanae Thiruchandur Muruganae Guruguhanae om

Male: Pacha mala pazhani mala Kandhan arul irukkaiyila Pichikkittu odharudhaiyaa En neram uchathula

Male: Saami mala velu vanthu Sakkaramaa suthayila Sukkiranum odi vandhu Nikkiraanae veettukkulla

Male
Chorus: {Korathi magala Thorathi thorathi Kaadhalichaa murugaa Porathiyaarum uyaravendum Urugurenae nee vaa} (2)

Male
Chorus: Thamizh kadavul unna thookki Thalaiyil vachom kumaraa Enga inatha nallaa vaazhavaiyi Kadhirkaama kandhaa

Male: Kadhirkaama kandhaa... Aaa.. aa... aa.. aa.. aa.. aa..

Chorus: {Aaru aaru aarubadai Enga Hero neethaanyaa Sooranaiyae kooru poda Vandha hero neethaanyaa } (2)

Male: Sivan magandaa Un pol magan evandaa Garjippadhum ratchippadhum Arumugandaa

Male: Aruthavandaa Sooran udal irandaa Pongum malai sangathalai Vadham thodundaa

Other Songs From Dhilluku Dhuddu (2016)

Most Searched Keywords
  • mainave mainave song lyrics

  • narumugaye song lyrics

  • maraigirai full movie tamil

  • azhagu song lyrics

  • kutty story song lyrics

  • ovvoru pookalume karaoke

  • cuckoo lyrics dhee

  • master tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil lyrics video songs download

  • master lyrics tamil

  • tamil songs to english translation

  • hanuman chalisa tamil lyrics in english

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • mangalyam song lyrics