Added Date: Feb 11, 2022
பெண்: மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
பெண்: மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா
பெண்: செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம பிரம்மன் தான் செஞ்சு வச்சானே அட எல்லாமே
பெண்: { என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர } (2)

பெண்: ஹான் ரயிலு நான் சிக்கு புக்கு ரயிலு நீ மோத வந்தா மைலு நான் என்ன ஆவேனோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: மயிலு நான் மருத மலை மயிலு நீ மச்சிலிபட்ணம் புயலு நான் ஆடி போவேனோ ஹோ
பெண்: தீயாக நீயாக அணைக்க வரவா நீராக
பெண்: தேனாக நானாக தேடிவா வாவா ஈயாக
பெண்: உன் நினைப்புனால என் நெஞ்சு குழி மேல அட என்னவோ என்னவோ

குழு: ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ஹே ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா
குழு: ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா
பெண்: ஏல ஒரு முந்தி வச்ச சேல ஒரு முத்து மணி மால நீ வாங்கி தரியா
பெண்: ஏய் ஆல ஒரு செங்கரும்பு ஆல ஒரு மல்லிக பூஞ்சோல அத எழுதித்தரியா
பெண்: கிழக்காலே மேற்காலே நெல்லு வளைஞ்ச ஒரு கொல்ல
பெண்: ஹே தங்கவலை தேவையில்ல வைர தோடே பரவாயில்ல
பெண்: ஹே கபடி கபடி கபடி நான் ஆடி பாா்க்க ரெடி நான் சொன்னத வாங்கிதா

Female: Machan meesai veecharuva Machini ellam yengiduva
Female: Machan meesai veecharuva Machini ellam yengiduva Machan kannu manthirama Suththi ponen bombarama
Female: Seikooli setharamellam Athu illaama Brahmanthaan senju vachchaanae Ada ellamae
Female: {Enna thara enna thara Aithaanae nee enna thara} (2)
Female: Machan meesai veecharuva Machini ellam yengiduva Machan kannu manthirama..aa.. Suththi ponen bombarama
Female: Haan railu Naan chikku bukku railu Ne modha vantha mailu Naan enna aaveno Ho ho ho ho.
Female: Mayilu Naan maruthamala mayilu Nee machchilipatnam puyalu Naan aadi poveno Hoo..
Female: Theeyaga Neeyaaga Anaikka varavaa neeraaga
Female: Thaenaaga Naanaaga Thedi vaavaa eeyaga
Female: Un nenappunaala En nenju kuzhimela Ada ennavo ennavo
Female: {Enna thara enna thara Aithaanae nee enna thara} (2)
Female: Machan meesai veecharuva Machini ellam yengiduva
Chorus: Jooba jooba jooba Jooba jooba jooba rae Jooba jooba jooba Hey jooba jooba jooba rae Jooba jooba (jooba) Jooba jooba (jooba)
Chorus: Jooba jooba jooba rae Jooba jooba jooba rae Jooba jooba jooba rae Jooba jooba jooba
Female: Yela Oru mundhi vachcha sela Oru muthu mani mala Nee vangi thariya
Female: Yei Aala oru sengarumbu aala Oru malligappoonchola Atha ezhuthithaariya
Female: Kezhakkalae Merkaalae Nellu valanja oru kolla
Female: Hey thanga vala Thevai illa Vaira thodae paravala
Female: Hey kabadi kabadi kabadi Naan aadi parkka ready Naan sonnatha vaangiththaa
Female: {Enna thara enna thara Aithaanae nee enna thara} (2)
Female: Machan meesai veecharuva Machini ellam yengiduva Machan kannu manthirama..aa.. Suththi ponen bombarama
Female: Seikooli setharamellam Athu illaama Brahmanthaan senju vachchaanae Ada ellamae
Female: {Enna thara enna thara Aithaanae nee enna thara} (2)
tamil karaoke with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
believer lyrics in tamil
whatsapp status tamil lyrics
morattu single song lyrics
tamil christian christmas songs lyrics
aalankuyil koovum lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
tamil songs lyrics in tamil free download
thoda thoda malarndhadhenna lyrics
alaipayuthey songs lyrics
chellamma chellamma movie
mg ramachandran tamil padal
soorarai pottru lyrics in tamil
karaoke for female singers tamil
karaoke with lyrics tamil
ovvoru pookalume karaoke download
na muthukumar lyrics
konjum mainakkale karaoke