Added Date: Feb 11, 2022
பெண்: { ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே உருகுகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே } (2)
பெண்: ஒரு நாள் உன்னை நான் நினைத்தேன் சிரித்தேன் மறு நாள் உன்னை நான் நினைத்தேன் அழுதேன்
பெண்: ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே உருகுகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே
பெண்: உன் நெஞ்சினில் ஒருமுறை சாய்ந்து கொண்டால் மரணம் ஏதடா என் கண்ணா உன்னை ஒருமுறை அணைத்து கொண்டால் சரணமாகுமே என் மன்னா
பெண்: அன்பிலே உன்னை நான் மனதிலே சுமப்பேனே இல்லையே என்னை நான் மண்ணிலே புதைப்பேனே
பெண்: உன் குறும்பினில் என்னை சிலிர்க்க வைத்தாய் மனம் உருகிட என்னுள் நுழைந்து விட்டாய் குழந்தையாய் மடிமேல் சாய்ந்து கொண்டாய் இன்று குழந்தை ஆகினேன் உன் நினைவால்
பெண்: அன்பிலே உன்னை எண்ணி தவிப்பது தெரியாதா ஒருமுறை ஒரேமுறை என்னிடம் வருவாயா

பெண்: மை பீலிங்ஸ் பார் யூ வில் நெவெர் டை டில் மை லாஸ்ட் ப்ரீத் ஆல் ஐ நீட் இஸ் யூ ஒன்லி யூ மிஸ்ஸிங் யூ லைக் கிரேசி

Female: {Yengugiren nee en Pakkam illaiyae Urugugiren unthan Yekkam thollaiyae..} (2)
Female: Oru naal unnai naan Ninaithen sirithen. Maru naal unnai naan Ninaithen alunthen.
Female: Yengugiren nee en Pakkam illaiyae Urugugiren unthan Yekkam thollaiyae..
Female: Un nenjinil orumurai Saainthu kondal Maranam ethada en kanna Unnai oru murai anaithu kondal Saranamagumae en manna.
Female: Anbilae unnai naan Manathilae sumapenae Illaiyae ennai naan. Mannilae puthaipenae.
Female: Unn kurumbinil ennai Silirka vaithaai Manam urugidu ennul Nulainthu vittai Kulanthaiyai madimel Saainthu kondai Indru kulanthai aginen Un ninaivaal.
Female: Anbilae unnai enni Thavippathu theriyatha Orumurai.oraemurai Ennidam varuvaaya.
Female: Yengugiren nee en Pakkam illaiyae Urugugiren unthan Yekkam thollaiyae..
Female: Oru naal unnai naan Ninaithen sirithen. Maru naal unnai naan Ninaithen alunthen.
Female: My feelings for u Will never die Till my last breath All i need is u.only u. Missing u.like crazy.
bujjisong lyrics
ovvoru pookalume song
national anthem lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
raja raja cholan lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
national anthem lyrics tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
poove sempoove karaoke with lyrics
maara song tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
anegan songs lyrics
tamil songs lyrics and karaoke
chellamma song lyrics
aagasam song lyrics
google song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
azhage azhage saivam karaoke
ennathuyire ennathuyire song lyrics