Added Date: Feb 11, 2022
ஆண்: { ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
ஆண்: அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை } (2)
ஆண்: { அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை } (2)
ஆண்: .......
ஆண்: { கொடி மின்னல் போல் ஒரு பார்வை மானோ மீனோ என்றிருந்தேன்
ஆண்: குயில் ஓசை போல் ஒரு வார்த்தை குழலோ யாழோ என்றிருந்தேன் } (2)
ஆண்: { நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள் தீயோடு பஞ்சை சேர்த்தாள் } (2)
ஆண்: இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ
ஆண்: ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
ஆண்: அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
ஆண்: அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை
ஆண்: .......
ஆண்: { கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது } (2)
ஆண்: { என்னோடு தன்னை சேர்த்தாள் தன்னோடு என்னை சேர்த்தாள் } (2)

ஆண் &
பெண்: .......

Male: { Oru pennai Paarthu nilavai paarthen Nilavil kulirillai
Male: Aval kannai Paarthu malarai paarthen Malaril oliyillai } (2)
Male: { Avalillamal Naanillai naanillamal avalillai } (2)
Male: { La la lalla laa la la Lalla laa la la lalla laa la la la } (2)
Male: { Kodi minnal Pol oru paarvai Maano meeno endrirundhen
Male: Kuyilosai Pol oru vaarthai Kuzhalo yaazho endrirundhen } (2)
Male: { Nenjodu Nenjai serthaal Theeyodu panjai serthaal } (2)
Male: Indru Kaadhal yekkam Thandhaal sendral Naalai en seivaalo
Male: Oru pennai Paarthu nilavai paarthen Nilavil kulirillai
Male: Aval kannai Paarthu malarai paarthen Malaril oliyillai
Male: Avalillamal Naanillai naanillamal avalillai
Male: La la lalla laa la la Lalla laa la la lalla laa la la la
Male: { Kalai Annam pol aval thotram Idaiyil idaiyo kidaiyaadhu Silai vannam polaval dhegam Idhazhil madhuvo kuraiyaadhu } (2)
Male: { Ennodu Thannai serthaal Thannodu ennai serthaal } (2)
Male: Indru Kaadhal yekkam Thandhaal sendral Naalai en seivaalo
Male: Oru pennai Paarthu nilavai paarthen Nilavil kulirillai
Male: Aval kannai Paarthu malarai paarthen Malaril oliyillai
Male: Avalillamal Naanillai naanillamal avalillai
Male &
Female: { La la lalla laa la la
Lalla laa la la lalla laa la la la } (4)
unna nenachu nenachu karaoke download
asku maaro lyrics
aigiri nandini lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
ka pae ranasingam lyrics
sundari kannal karaoke
photo song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
kadhal sadugudu song lyrics
paadal varigal
youtube tamil line
konjum mainakkale karaoke
kichili samba song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
christian songs tamil lyrics free download
aathangara orathil
you are my darling tamil song
tamil songs lyrics download free
en kadhale lyrics
tamil collection lyrics