Added Date: Feb 11, 2022
ஆண்: மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
ஆண்: உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
ஆண்: கடமை அது கடமை கடமை அது கடமை
ஆண்: அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

ஆண்: { பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா
ஆண்: பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா } (2)
ஆண்: அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை உலகே உன் கோவில் ஒன்றே உன் தெய்வன்

ஆண்: { வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா
ஆண்: நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா } (2)

Male: Moondrezhuthil En moochirukum adhu Mudindha pinnalum Pechirukum
Male: Ullam endroru Oor irukum andha Oorukul enakoru per irukum
Male: { Kadamai Adhu kadamai } (2)
Male: Andha moondrezhuthil En moochirukum adhu Mudindha pinnalum Pechirukum
Male: Ullam endroru Oor irukum andha Oorukul enakoru per irukum
Male: { Padhavi Varumbothu panivu Vara vendum thunivum Varavendum thozha
Male: Paadhai Thavaraamal Panbu kuraiyaamal Pazhagi varavendum thozha } (2)
Male: Anbae un annai Arivae un thandhai Ulagae un kovil Ondrae un deivan
Male: Moondrezhuthil En moochirukum adhu Mudindha pinnalum Pechirukum
Male: Ullam endroru Oor irukum andha Oorukul enakoru per irukum
Male: { Kadamai Adhu kadamai } (2)
Male: { Vaazhai malar Polae boomi mugam Paarkum kozhai gunam Maatru thozha
Male: Naalai uyir Pogum indru ponaalum Kolgai niraivetru thozha } (2)
Male: Anbae un annai Arivae un thandhai Ulagae un kovil Ondrae un deivan
Male: Moondrezhuthil En moochirukum adhu Mudindha pinnalum Pechirukum
Male: Ullam endroru Oor irukum andha Oorukul enakoru per irukum
Male: { Kadamai Adhu kadamai } (2)
new tamil songs lyrics
tamilpaa gana song
tamil songs with english words
asuran song lyrics
whatsapp status lyrics tamil
tamil film song lyrics
kai veesum
romantic songs lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics tamil
gaana song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
mahabharatham song lyrics in tamil
kutty pattas tamil full movie
soorarai pottru tamil lyrics
soorarai pottru song lyrics
master vaathi coming lyrics
ganapathi homam lyrics in tamil pdf
sarpatta parambarai neeye oli lyrics
kannamma song lyrics in tamil