Added Date: Feb 11, 2022
ஆண்: என் நெஞ்சில் மிங்கிள் ஆனாளே ட்விங்கிள் ஸ்டாரை போலவே எனக்கும் வாழ்க்கை ஃபுல்பில் ஆனதே
ஆண்: மன வெண்டிலேடர் திறந்தாளே கவலை புகையும் போகவே டபுளும் இங்கு சிங்கிள் ஆயாச்சே
ஆண்: ஒரு ஸ்கேனிங் செய்தாளே தன் நினைவால் என் இதய பூவை ஒரு மீனிங் சொன்னாளே அன்பாலே என் வாழ்க்கைக்கு தான்
குழு: .........
குழு: .........
ஆண்: அந்த நிலவு மேடை ஏறி நான் பாட்டு பாடுவேனே விண்மீன்கள் தான் கண் சிமிட்டி கைகள் தட்டும்
ஆண்: வானவில்லும் எனக்கு ஏழு வரவேற்பு வலையும் போடும் பூ மேகங்கள் நான் பாட குஷியாகும்
ஆண்: முகிலின் இடி ஒளி வெடிச் சரம் மின்னல் எடுக்குமே புகைப்படம் வாழ்வின் சந்தோஷம் வந்து விட்டாலே வானம் பூமி இங்கே
குழு: .........
குழு: .........
ஆண்: ஒரு மேட்டர் கேட்டதாலே மனம் பாட்டும் பாடுதிங்கே உடல் அலை மீது பந்தை போல் ஆட்டம் கொள்ளும்
ஆண்: சிறு ஈட்டி காட்டும் விழியில் உயிர் மாட்டிக் கொள்ளும் போது தலை கீழாக எதையும் தான் பார்க்க சொல்லும்
ஆண்: ஒன் வேயில் தனியாக இருந்தேனே இனி ரன் வேயில் ஜெட்டாக பறப்பேனே காலம் பூராவும் காதல் பூராவும் கூடி வாழும் அன்பே

ஆண்: ஒரு ஸ்கேனிங் செய்தாளே தன் நினைவால் என் இதய பூவை
குழு: பூவை ஒரு மீனிங் சொன்னாளே
குழு: சொன்னாளே அன்பாலே என் வாழ்க்கைக்கு தான்
குழு: வாழ்க்கைக்கு தான்

Male: Ennenjil mingle aanaalae Twinkle star-ai polavae Enakkum vaazhkai fulfill aanadhae
Male: Mana ventilator thirandhaalae Kavalai pugaiyum pogavae Double-um ingu single aayaachae
Male: Oru scanning seidhaalae Than ninaivaal yen idhaya poovai Oru meaning sonnaalae Anbaalae en vaazhkaikkuthaan
Chorus: Lai la lai la lai la lai lai Lai la lai la lai lai Lai la lai la lai la lai lai la lai
Chorus: Huuwa huuwa..huuwa huuwa. Huuwa huuwa..huuwa huuwa. Huuwa huuwa..huuwa huuwa. ...................
Male: Antha nilavu medai yeri Naan paattu paaduvenae Vinmeengal thaan kann simitti Kaigal thattum Claps: ......
Male: Vaanavillum enakku yezhu Varaverpu valaiyam podum Poo megangal naan paada Kushiyaagum
Male: Mugilin idi oli vedicharam Minnal edukkumae pugippadam Vaazhvin sandhosham Vandhuvittaalae Vaanam bhoomi ingae.
Chorus: Lai la lai la lai la lai lai Lai la lai la lai lai Lai la lai la lai la lai lai la lai
Chorus: ..............
Male: Oru matter kettadhaalae Manam paattum paaduthingae Udal alai meedhu Pandhai pol aattam kollum
Male: Siru eeti kaattum vizhiyil Uyir maattikkollumbodhu Thalai keelaaga Edhaiyum thaan paarkka sollum
Male: Oneway-il thaniyaaga irundhenae Ini runway-il jettaga parappenae Kaalam pooraavum Kaadhal pooravum Koodi vaazhum anbae
Chorus: Lai la lai la lai la lai lai Lai la lai la lai lai Lai la lai la lai la lai lai la lai
Male: Ennenjil mingle aanaalae Twinkle star-ai polavae Enakkum vaazhkai fulfill aanadhae
Chorus: Woah..huuu.
Male: Mana ventilator thirandhaalae Kavalai pugaiyum pogavae Double-um ingu single aayaachae
Chorus: Aahaaa...
Male: Oru scanning seidhaalae
Than ninaivaal yen idhaya poovai
Chorus: Poovai
Oru meaning sonnaalae
Chorus: Sonnalae
Anbaalae en vaazhkaikkuthaan
Chorus: Vazhkaikuthaan.
Chorus: Lai la lai la lai la lai lai Lai la lai la lai lai Lai la lai la lai la lai lai la lai
morrakka mattrakka song lyrics
mangalyam song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
yaar alaipathu song lyrics
best lyrics in tamil love songs
tamil christian songs lyrics in english pdf
tamil song lyrics whatsapp status download
sarpatta parambarai dialogue lyrics
asku maaro karaoke
ellu vaya pookalaye lyrics download
soorarai pottru songs lyrics in english
kaatrin mozhi song lyrics
master tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics
mainave mainave song lyrics
lyrics of google google song from thuppakki
kanne kalaimane karaoke download
putham pudhu kaalai lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
happy birthday lyrics in tamil