Added Date: Feb 11, 2022
பெண்: மலரே மலரே ஏய். மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன தென்றல்தான் தொடத்தான் சுகமோ..ஓ.. மலரே மலரே மலரே மலரே..
பெண்: ஓர் வாலிபன் நேர் வந்ததும் ஆசைதான் விளைந்ததோ பூமேனியில் ஏன் வேர்வைகள் ஆடைதான் நனைந்ததோ
பெண்: கண்கள் பாதியும் கைகள் பாதியும் உன்னைத் தொட்டதோ உள்ளம் சுட்டதோ உன் மனம் உன் வசம் இல்லையோ
பெண்: மலரே மலரே மலரே மலரே.
பெண்: யார் கைகளில் யார் சாய்வதோ சொல்லத்தான் தயக்கமோ ஓர் லீலைதான் பொன் மாலையில் மெல்லத்தான் தொடங்குமோ
பெண்: காதல் வேதனை காவல் மீறுமோ காவல் மீறினால் ஆவல் தீருமோ யாரிடம் சொல்வதோ அம்மம்மா
பெண்: மலரே மலரே ஏய். மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன தென்றல்தான் தொடத்தான் சுகமோ..ஓ.. மலரே மலரே மலரே மலரே...

Female: Malare malare yaei Malare malare mounamenna mayakkamenna Thendralthaan thodaththaan sugamo..oo.. Malare malare malare malare...
Female: Orr vaalipan ner vanthathum Aasaithaan vilainthatho Poomaeniyil yaen vervaigal Aadaithaan nanainthatho
Female: Kangal paadhiyum kaigal paadhiyum Unnai thottatho ullam suttatho Un manam un vasam illaiyo
Female: Malare malare malare malare...
Female: Yaar kaigalil yaar saaivatho Sollaththaan thayakkamo Orr leelaithaan pon maalaiyil Mellaththaan thodangumo
Female: Kadhal vedhanai kaaval meerumo Kaaval meerinaal aaval theerumo Yaaridam solvatho ammammaa
Female: Malare malare yaei Malare malare mounamenna mayakkamenna Thendralthaan thodaththaan sugamo..oo.. Malare malare malare malare...
ovvoru pookalume song
sivapuranam namasivaya vazhga mp3 free download
maara song tamil
national anthem in tamil lyrics
tamil song lyrics whatsapp status download
kannamma song lyrics
kayilae aagasam karaoke
kanne kalaimane song lyrics
soorarai pottru mannurunda lyrics
karaoke songs with lyrics in tamil
national anthem lyrics in tamil
best lyrics in tamil love songs
dhee cuckoo
karnan movie songs lyrics
soorarai pottru movie lyrics
ganpati bappa morya lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
minnale karaoke
vathikuchi pathikadhuda
tamil song lyrics in english