Added Date: Feb 11, 2022
ஆண்: கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்

ஆண்: {பச்சைப் புல்லின் மெத்தையுண்டு பட்டுப் பூவில் தொட்டிலுண்டு அன்னையென்று என்னைக் கொஞ்ச பொங்கி பாயும் ஓடையில்லையோ..
ஆண்: கொஞ்சிப் பேச கிள்ளையுண்டு வாசம் வீசும் முல்லையுண்டு நேசம் உள்ள நெஞ்சம் எல்லாம் என்னுடைய சொந்தம் இல்லையோ...} (2)
ஆண்: ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்.
ஆண்: {நானும் ஒரு பெண்ணைக் கண்டேன் நீலம் பூத்தக் கண்ணைக் கண்டேன் அந்தப் பெண்ணின் எண்ணம் இந்த நெஞ்சை விட்டு நீங்கவில்லையே...
ஆண்: காலம் செய்த கோலம் என்ன பாதை மாறிப் போனதென்ன காதல் என்னும் நோயில் வந்த காயம் இன்னும் ஆறவில்லையே...} (2)
ஆண்: ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்

Male: Kattukkul sikkumo chittukkuruvi Ellaikkul nikkumo kottum aruvi Oo vaaname oo megamae oo thendralae Paadungal ennodu aadungal ennodu Thatti ketkka yaarumillai vaazhalaam

Male: {Pachchai pullin meththaiyundu Pattu poovil thottilundu Annai endru ennai konja Pongi paayum oodaiyillaiyo..
Male: Konji pesa killaiyundu Vaasam veesum mullaiyundu Nesam ulla nenam ellaam Ennudaiya sontham illaiyo..} (2)
Male: Oo vaaname oo megamae oo thendralae Paadungal ennodu aadungal ennodu Thatti ketkka yaarumillai vaazhalaam
Male: {Naanum oru pennai kandaen Neelam poththa kannai kandaen Antha pennin ennam Intha nenajai vittu neengavillaiyae..
Male: Kaalam seitha kolam enna Paadhai maari ponathenna Kadhal ennum noyil vantha Kaayam innum aaravillaiyae..} (2)
Male: Oo vaaname oo megamae oo thendralae Paadungal ennodu aadungal ennodu Thatti ketkka yaarumillai vaazhalaam
Male: Kattukkul sikkumo chittukkuruvi Ellaikkul nikkumo kottum aruvi Oo vaaname oo megamae oo thendralae Paadungal ennodu aadungal ennodu Thatti ketkka yaarumillai vaazhalaam
gal karke full movie in tamil
tamil melody songs lyrics
maravamal nenaitheeriya lyrics
asku maaro lyrics
thabangale song lyrics
christian songs tamil lyrics free download
master tamil padal
padayappa tamil padal
google goole song lyrics in tamil
sundari kannal karaoke
oru naalaikkul song lyrics
song with lyrics in tamil
christian padal padal
album song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
sarpatta parambarai dialogue lyrics
tamil bhajans lyrics
kadhal psycho karaoke download
kanne kalaimane song lyrics
devathayai kanden song lyrics