Added Date: Feb 11, 2022
ஆண்: { ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா } (2)
ஆண்: { உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா } (2)
ஆண்: ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
ஆண்: { ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான் } (2)
ஆண்: வாழும் நேரத்தில் வருகின்றான் வறுமை வந்தால் பிரிகின்றான்

ஆண்: { தாயின் பெருமை மறக்கின்றான் தன்னல சேற்றில் விழுகின்றான் } (2)
ஆண்: பேய்போல் பணத்தை காக்கின்றான் பெரியவர் தம்மை பழிக்கின்றான்

ஆண்: உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

Male: { Oruvan Manadhu onbadhada Adhil olindhu kidapadhu Enbadhada } (2)
Male: { Uruvathai Paarpavan manithanadaa Adhil ullathai kaanbavan iraivanada } (2)
Male: Oruvan Manadhu onbadhada Adhil olindhu kidapadhu Enbadhada
Male: { Yerum Bodhu erigindran Irangumbodhu sirikindran } (2)
Male: Vaazhum Nerathil varugindran Varumai vandhal pirigindran
Male: Oruvan Manadhu onbadhada Adhil olindhu kidapadhu Enbadhada
Male: { Thaayin Perumai marakindran Thannala setril vizhugindran } (2)
Male: Peipol Panathai kaakindran Periyavar thammai pazhikindran
Male: Oruvan Manadhu onbadhada Adhil olindhu kidapadhu Enbadhada
Male: Uruvathai Paarpavan manithanadaa Adhil ullathai kaanbavan iraivanada
Male: Oruvan Manadhu onbadhada Adhil olindhu kidapadhu Enbadhada
aarathanai umake lyrics
tamil lyrics video songs download
nanbiye nanbiye song
tamil songs lyrics download free
kadhali song lyrics
lyrics whatsapp status tamil
only tamil music no lyrics
paadal varigal
kanave kanave lyrics
lyrics songs tamil download
gal karke full movie in tamil
butta bomma song in tamil lyrics download mp3
yaar azhaippadhu song download
raja raja cholan song lyrics tamil
jesus song tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
kai veesum kaatrai karaoke download
google google panni parthen song lyrics
spb songs karaoke with lyrics
lyrics status tamil