Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
ஆண்: மூடுபனி குளிரெடுத்து
பெண்: முல்லை மலர் தேனெடுத்து மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா இன்பம் சேர்த்திடவா
பெண்: { காற்றடிக்கும் நேரமுண்டு கடிதம் வரும் காலமுண்டு } (2)
பெண்: காதல் என்னும் தேர்தலுக்கோர் காலமில்லை
ஆண்: ஆஹா
பெண்: காதல் என்னும் தேர்தலுக்கோர் காலமில்லை ஒரு நேரமில்லை ஆஹா ஹா
ஆண்: மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து
பெண்: மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா இன்பம் சேர்த்திடவா
ஆண்: { தேர்தலிலே தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு } (2)
பெண்: காதலிலே தோல்வி கண்டால் ஜெயிப்பதில்லை என்றும் ஜெயிப்பதில்லை ஆஹாஹாஹா
ஆண் &
பெண்: மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா இன்பம் சேர்த்திடவா

Male: Moodupani Kulireduthu
Female: Mullai Malar theneduthu Manadhil valar Mogamadhai theerthidava Inbam serthidava
Female: { Kaatradikum Neramundu kaditham Varum kaalamundu } (2)
Female: Kaadhal Ennum therdhalukor Kaalamillai
Male: Aaa haa
Female: Kaadhal
Ennum therdhalukor
Kaalamillai oru neramillai
Aaa haa haa
Male: Moodupani Kulireduthu mullai Malar theneduthu
Female: Manadhil valar Mogamadhai theerthidava Inbam serthidava
Male: { Therdhalilae Thotravargal thirumba Nindru jeyipadhundu } (2)
Female: Kaadhalilae Tholvi kandal jeyipadhillai Endrum jeyipadhillai Aaa haa haahaa
Male &
Female: Moodupani
Kulireduthu mullai
Malar theneduthu
Manadhil valar
Mogamadhai theerthidava
Inbam serthidava
soorarai pottru kaattu payale lyrics
kadhal kavithai lyrics in tamil
morattu single song lyrics
kadhal psycho karaoke download
uyire uyire song lyrics
tamil melody songs lyrics
maara movie song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
maara song lyrics in tamil
nerunjiye
google google vijay song lyrics
tamil hymns lyrics
na muthukumar lyrics
vijay songs lyrics
tamil karaoke songs with lyrics download
ovvoru pookalume karaoke
karaoke with lyrics tamil
tamil devotional songs karaoke with lyrics
lyrics of new songs tamil
thangamey song lyrics